கல்லுக்குள்ளே வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மனிதனின் மறுபக்கம்

இந்த பாடலை பற்றி :
மனிதனின் மறுபக்கம் படத்திலிருந்து கல்லுக்குள்ளே வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கல்லுக்குள்ளே வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனிதனின் மறுபக்கம் படத்தின் கல்லுக்குள்ளே வந்தா பாடலின் வரிகள்

பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா……
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஆண் : {நேற்று பார்த்த பார்வையோ
கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால்
அன்பு நீரை வார்த்தது} (2)
ஆண் : பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே
ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே
அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா…..
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆண் : {கால தேவன் ஏட்டில் அன்று
பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல
இன்று நன்மை சேர்ந்தது} (2)
ஆண் : ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா…..
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

மனிதனின் மறுபக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

கல்லுக்குள்ளே வந்தா தேடல் சொற்கள்:
கல்லுக்குள்ளே வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்லுக்குள்ளே வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்லுக்குள்ளே வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்லுக்குள்ளே வந்தா பாட்டு
கல்லுக்குள்ளே வந்தா ஐடியூன்ஸ், கல்லுக்குள்ளே வந்தா tamil2lyrics
மனிதனின் மறுபக்கம் கல்லுக்குள்ளே வந்தா
கல்லுக்குள்ளே வந்தா பாட்டு வரிகள்
கல்லுக்குள்ளே வந்தா படத்தின் பேர்
கல்லுக்குள்ளே வந்தா ரிங்டோன்
கல்லுக்குள்ளே வந்தா வரிகள்
பாடல் கல்லுக்குள்ளே வந்தா
இளையராஜா கல்லுக்குள்ளே வந்தா