கண்ணனை கன்பயா

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மனிதனின் மறுபக்கம்

இந்த பாடலை பற்றி :
மனிதனின் மறுபக்கம் படத்திலிருந்து கண்ணனை கன்பயா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணனை கன்பயா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனிதனின் மறுபக்கம் படத்தின் கண்ணனை கன்பயா பாடலின் வரிகள்

பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந்தேனா
நான் மாட்டேன் என்பேனா
பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
பெண் : மாலை சூடிடும் முன்னே
இவள் காதல் நாயகி
மாலை கூடினால் கண்ணா
இவள் காவல் நாயகி
சுகமா…..ஹ…..ஹா….உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்
பெண் : உன்னை ஒரு பூ கேட்கவே
ஓடிவந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால்
நான் போவது எங்கே
பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
பெண் : உன்னை கேட்கவே வந்தேன்
ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய்
ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது
பெண் : தெய்வம் வந்து என்னை கண்டு
தேதி ஒன்று கேட்கும்
கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே
கெட்டிமேளம் கேட்கும்
பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந்தேனா
நான் மாட்டேன் என்பேனா
பெண் : சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

மனிதனின் மறுபக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணனை கன்பயா தேடல் சொற்கள்:
கண்ணனை கன்பயா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணனை கன்பயா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணனை கன்பயா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணனை கன்பயா பாட்டு
கண்ணனை கன்பயா ஐடியூன்ஸ், கண்ணனை கன்பயா tamil2lyrics
மனிதனின் மறுபக்கம் கண்ணனை கன்பயா
கண்ணனை கன்பயா பாட்டு வரிகள்
கண்ணனை கன்பயா படத்தின் பேர்
கண்ணனை கன்பயா ரிங்டோன்
கண்ணனை கன்பயா வரிகள்
பாடல் கண்ணனை கன்பயா
இளையராஜா கண்ணனை கன்பயா