டகுடு தத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: மன்மதன் அம்பு

இந்த பாடலை பற்றி :
மன்மதன் அம்பு படத்திலிருந்து டகுடு தத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.டகுடு தத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்மதன் அம்பு படத்தின் டகுடு தத்தம் பாடலின் வரிகள்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : போனா போகுதுன்னு
விட்டீன்னா கேனன்னு ஆப்பு
வப்பான்டா தானா தேடி போய்
நின்னீன்னா வேணுன்னு காக்க
வப்பான்டா

குழு : { சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய் } (2)

ஆண் : டேய் பணக்காரா
கோடி துட்ட சாமிக்கு
இன்னும் தானம் பண்ணுற

ஆண் : அடே பணக்காரா
கீர வாங்க காரில் போயி
பேரம் பண்ணுற

ஆண் : தப்பான ஆளு எதிலும்
வெல்லும் ஏடாகூடம் எப்போதும்
இல்லை காலம் மாறும் நியாயம்
வெல்லும்

குழு : சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்

குழு : ஹோ ஹோ

ஆண் : ஹே நல்லவன்னு
யாரச் சொல்ல கெட்டவன்னு
யாரச் சொல்ல நல்லவன
கெட்டவனா மாத்துறவன்தான்
கெட்டவனோ

ஆண் : ஆட்டோமேடிக்
வாட்ச் போல ஓடுகிற
வாழ்க்கையிது ஆட்டுறவன்
நிறுத்திப்புட்டா நடுநிசியில
நின்னிடும் டோய்

ஆண் : ஏய் என் நண்பா
வாழ்க்கை என்பது
வருஷக்கடைசி பரீட்சைப்
போலடா கேள் புது வெண்பா
உன் கண்ணில் தூவ கற்ற கை
மண் வேலைக்காகுதடா

குழு : சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்

ஆண் : ஓ மல்லுக்கட்டி
மல்லுக்கட்டி பாலாக
போனதுன்ன பில்லுக்கட்டு
காசுக்காக எட்டுக்கட்டி
சொல்லுறேன்டா

ஆண் : கண்ணுக்கெட்டுப்
போனதுன்னா சூரியனக்
கும்புடுவான் சத்தியத்த
கலவு செய்ய சாக்கடைய
தேடிடுவான்

ஆண் : பேரன்பே நீ தார
வாா்த்து வேற ஆளு
கையில் சோ்த்துட்ட
காமன் அம்பே நீ குறிய
மாத்தி வேற நெஞ்சில்
குத்த வச்சிட்ட

குழு : சாம தான வேத
தண்டம் நாளும் கோர்த்து
போகும்போது தகுடு தத்தோம்
செய் தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்
தகுடு தத்தோம் செய்

ஆண் : ஓட பேத்து வேலை
செஞ்சாலும் ஒரு பைசா
கூட்டித் தந்தானா மாடா
உழைச்சி வேர்த்து நின்னாலும்
வயிறாற சோறு வச்சானா

மன்மதன் அம்பு படத்தின் மற்ற பாடல்கள்

டகுடு தத்தம் தேடல் சொற்கள்:
டகுடு தத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டகுடு தத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டகுடு தத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டகுடு தத்தம் பாட்டு
டகுடு தத்தம் ஐடியூன்ஸ், டகுடு தத்தம் tamil2lyrics
மன்மதன் அம்பு டகுடு தத்தம்
டகுடு தத்தம் பாட்டு வரிகள்
டகுடு தத்தம் படத்தின் பேர்
டகுடு தத்தம் ரிங்டோன்
டகுடு தத்தம் வரிகள்
பாடல் டகுடு தத்தம்
தேவி ஸ்ரீ பிரசாத் டகுடு தத்தம்