மன்மதன் அம்பு

This content is also available in: English

பாடகர்கள்: தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: மன்மதன் அம்பு

இந்த பாடலை பற்றி :
மன்மதன் அம்பு படத்திலிருந்து மன்மதன் அம்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.மன்மதன் அம்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்மதன் அம்பு படத்தின் மன்மதன் அம்பு பாடலின் வரிகள்

பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : மன்மதன் அம்பு

ஆண் : ஹேய் ஜோரா
பறக்குதே சீரா சொருகுதே
கூரா இருக்குதே
ஊரக்கலக்குதே

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : ஹேய் மேகம்
கருக்குதே சாரல்
அடிக்குதே தேகம்
கொதிக்குதே காதல்
பறக்குதே ஹே ஹே

ஆண் : ஹேய் எவனையும்
எவளையும் தொலைக்கிற
பானம் ஜனத்தொகைப்
பெருக்கும் சிறுபானம்

ஆண் : ஹேய் கனவிலும்
நனவிலும் தொரத்துற
பானம் கவலையப்போக்கிடும்
பெரும்பானம்

ஆண் : மன் மதன் அம்பு
மன்மதன் அம்பு மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

குழு : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு

ஆண் : ஏய் சாராயம்
தோக்குதே போதை
தலைக்கேறுதே நாராயணன்
நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே
ஹோ ஹே ஹே

ஆண் : ஏய் வீணா போர
சொல்ல தானா படிக்கிதே
தானா தேடிவந்து
கூடச்சொல்லுதே ஹோ
ஹே ஹே

ஆண் : ஓ தனித்தனி ஆள
ஒன்னா சேர்த்து உயிர்
செய்யும் மன்மத பானம்

ஆண் : ஓ கரும்புல கட்டி
எய்யுற பானம் இரும்புருகும்
மன்மத பானம்

ஆண் : மன் மதன் அம்பு
மன்மதன் அம்பு மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

குழு : ……………………

ஆண் : மன்மதன் அம்பு
இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்லடா ஓ ஹோ
ஹோ

ஆண் : வீரன் ஆனாலும்
சூரன் ஆனாலும் மாறன்
அம்புதான் ஆள பதம்
பார்க்குதே

ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

ஆண் : ஏய் தாரம் ஆனாலும்
சோரம் போனாலும் காமன்
லீலைதான் அங்கும்
அரங்கேறுது

ஆண் : ஏய் தைரியம்
இல்லா ஆளையும்கூட
தட்டி எழுப்பும் மன்மதன்
அம்பு

ஆண் : தாமரை இலையா
நீ இருந்தாலும் நனைச்சுப்புடும்
மன்மதன் அம்பு

ஆண் : மன் மதன் அம்பு ஹேய்
மன்மதன் அம்பு ஹேய் மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

குழு : { அம்பு அம்பு அம்பு
அம்பு அம்பு அம்பு அம்பு
அம்பு மன்மதன் அம்பு } (2)

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு படத்தின் மற்ற பாடல்கள்

மன்மதன் அம்பு தேடல் சொற்கள்:
மன்மதன் அம்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மன்மதன் அம்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மன்மதன் அம்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மன்மதன் அம்பு பாட்டு
மன்மதன் அம்பு ஐடியூன்ஸ், மன்மதன் அம்பு tamil2lyrics
மன்மதன் அம்பு மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு பாட்டு வரிகள்
மன்மதன் அம்பு படத்தின் பேர்
மன்மதன் அம்பு ரிங்டோன்
மன்மதன் அம்பு வரிகள்
பாடல் மன்மதன் அம்பு
தேவி ஸ்ரீ பிரசாத் மன்மதன் அம்பு