நீல வானம்

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா ஹிமேஷ்,கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: மன்மதன் அம்பு

இந்த பாடலை பற்றி :
மன்மதன் அம்பு படத்திலிருந்து நீல வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா ஹிமேஷ்,கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.நீல வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்மதன் அம்பு படத்தின் நீல வானம் பாடலின் வரிகள்

பாடகி : பிரியா ஹிமேஷ்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : நீல வானம் நீயும்
நானும் கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய் வையமே
கோயிலாய் வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம்
கூடுவோம் இனி நீயென்று
நானென்று இருவேறு
ஆளில்லையே

ஆண் : நீல வானம்
நீயும் நானும்

ஆண் : ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை

ஆண் : காதல் என்று பேர்
சூட்டியே காலம் தந்த
சொந்தம் இது என்னைப்போலே
பெண் குழந்தை உன்னைப் போல்
ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த
வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு
உயிர்தானடி

ஆண் : நீல வானம்
நீயும் நானும்

குழு : பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம்

ஆண் : ஆறாத காயங்களை
ஆற்றும் நம் நேசந்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

ஆண் : நீல வானம்
நீயும் நானும்

மன்மதன் அம்பு படத்தின் மற்ற பாடல்கள்

நீல வானம் தேடல் சொற்கள்:
நீல வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீல வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீல வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீல வானம் பாட்டு
நீல வானம் ஐடியூன்ஸ், நீல வானம் tamil2lyrics
மன்மதன் அம்பு நீல வானம்
நீல வானம் பாட்டு வரிகள்
நீல வானம் படத்தின் பேர்
நீல வானம் ரிங்டோன்
நீல வானம் வரிகள்
பாடல் நீல வானம்
தேவி ஸ்ரீ பிரசாத் நீல வானம்