ஒய்யாலே

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,முகேஷ்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: மன்மதன் அம்பு

இந்த பாடலை பற்றி :
மன்மதன் அம்பு படத்திலிருந்து ஒய்யாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஒய்யாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்மதன் அம்பு படத்தின் ஒய்யாலே பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : முகேஷ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : லைட்ஸ் கேமரா
ரோல்லிங் மியூசிக்
1 2 3 4

குழு : ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு : ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

ஆண் : நெலாவ புட்டு
வச்சேன் நெத்தில
பொட்டு வச்சேன்
உன்னோட ஒட்ட
வச்சேன் ஒய்யால
குழு : ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்யால

பெண் : உள்ளாற பத்த
வச்ச உன் பேர கத்த
வெச்ச அங்கங்க கிள்ளி
வச்ச கையால
குழு : கைய கைய
கைய கைய கையால

ஆண் : மாங்கா வத்தல்
இருக்கு மாமன் உதடிருக்கு
ஆச சொல்லு எனக்கு
கண்ணால

பெண் : மாங்கா எனக்கெதுக்கு
மாசம் அதுக்கிருக்கு மாமன்
உதடுப்பட்டா மத்ததெல்லாம்
நடக்கும் தன்னால

குழு : ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு : ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

ஆண் : ஹே நாட்டு கட்ட
உன்ன பாத்ததுமே மனசு
ஆட்டம் போட்டு குதிக்கும்
எனக்கு கொஞ்சம் நாட்டு
பற்று அதிகம்

பெண் : பூட்டு போட்டு
வெச்ச பேரழகே உனக்கு
காட்ட ரொம்ப விருப்பம்
நடுவில் இந்த கூச்சம்
வந்து தொலைக்கும்

ஆண் : சேல கட்டும்
உடம்பு சீவி வச்ச
கரும்பு நீதான் உச்ச
வரம்பு அழகுக்கே

பெண் : நானும் பச்ச
நரம்பு நீயும் கெட்டி
இரும்பு வேண்டாம்
இந்த குறும்பு நெருப்பிடம்
பயமுண்டு மெழுகுக்கு

குழு : ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு : ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

குழு : …………………….

ஆண் : அட ஏத்தி வச்ச
ஒரு குத்துவிளக்காக
பார்த்து நீ சிரிக்கிற
மனசுக்குள்ள வேர்த்து
கொட்டவைக்கிற

பெண் : சாத்தி வச்ச ஒரு
ஜன்னலாக இருந்தேன்
காத்து போல தொறந்த
உடலில் உசுராக நீயும்
கலந்த

ஆண் : பாதி நல்ல விஷயம்
பாதி கள்ள விஷயம் சேர்ந்து
செஞ்ச வசியம் நீதானே

பெண் : சூடா பூவ தருவ
சூடா ஆச தருவ பாரு
முக பருவ இத்தனைக்கும்
காரணம் நீதானே

குழு : ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்யால

குழு : ஹே கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கையால

மன்மதன் அம்பு படத்தின் மற்ற பாடல்கள்

ஒய்யாலே தேடல் சொற்கள்:
ஒய்யாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒய்யாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒய்யாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒய்யாலே பாட்டு
ஒய்யாலே ஐடியூன்ஸ், ஒய்யாலே tamil2lyrics
மன்மதன் அம்பு ஒய்யாலே
ஒய்யாலே பாட்டு வரிகள்
ஒய்யாலே படத்தின் பேர்
ஒய்யாலே ரிங்டோன்
ஒய்யாலே வரிகள்
பாடல் ஒய்யாலே
தேவி ஸ்ரீ பிரசாத் ஒய்யாலே