யார் ஹீரோ

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: மன்மதன் அம்பு

இந்த பாடலை பற்றி :
மன்மதன் அம்பு படத்திலிருந்து யார் ஹீரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.யார் ஹீரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்மதன் அம்பு படத்தின் யார் ஹீரோ பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : { ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

பெண் : ஹ்ம்ம் சாகசத்தின்
மறு பேரோ சீறி வந்த
வேகமான ஏரோ பாயும்
போது அந்த லாவகத்தை
பாரேன்

பெண் : { ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

பெண் : மாயம் மந்திரம்
கண்கட்டும் வித்தைகள்
இது ஏதும் இன்றியே மன்
மதன் அம்பு பாயுமே

பெண் : காயம் என்பது
பொய் என்று சொன்னது
தப்பாக தோன்றுதே
நம் ஹீரோவைப்
பார்த்ததும்

பெண் : நேற்றும் இன்றும்
வெல்லும் ஆளு நம்மாளு
நாளை கூட நம்ம ஆள்
தான் நல்லதுக்கு சாவி
போடுவான்

பெண் : { ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

பெண் : ………………
ஹா ஹா ஹா ஹா

பெண் : ஒன் டூ த்ரி
அன்ட் ஃபோர் பேபி
ஷட் யுவர்செல்ஃப்
அன்ட் லாக் த டோர்
ஏக் தோ தீன் யா ஸார்
யூ வில் கெட் வாட்
எவர் யூ ஆர்

பெண் : கோ கோ கோ
பேபி கோ கோ அஸ்
ஃபார் அஸ் யூ கேன்
கோ நோ வேர் இஸ்
டூ ஃபார் மேன் யூ வில்
ட்ராக் யூ அவுட் ஆஃப்
எனி ஜாம்

பெண் : வேலி தாண்டும்
ஆடும் யாரோ யாரோ
வேவு பார்க்கும் இந்த
ஆள் யார் யார் யார்
யார் யார் யார்

பெண் : { ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

மன்மதன் அம்பு படத்தின் மற்ற பாடல்கள்

யார் ஹீரோ தேடல் சொற்கள்:
யார் ஹீரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் ஹீரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் ஹீரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் ஹீரோ பாட்டு
யார் ஹீரோ ஐடியூன்ஸ், யார் ஹீரோ tamil2lyrics
மன்மதன் அம்பு யார் ஹீரோ
யார் ஹீரோ பாட்டு வரிகள்
யார் ஹீரோ படத்தின் பேர்
யார் ஹீரோ ரிங்டோன்
யார் ஹீரோ வரிகள்
பாடல் யார் ஹீரோ
தேவி ஸ்ரீ பிரசாத் யார் ஹீரோ