அன்னனாபதி காவலில்லை

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா நம்பீசன்,ரஞ்சித்,இன்சாமம் உல் ஹாக்
இசையமைப்பாளர்: ஜாகேஷ் பேஜோய்
படம்: மன்னார் வகையறா

இந்த பாடலை பற்றி :
மன்னார் வகையறா படத்திலிருந்து அன்னனாபதி காவலில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா நம்பீசன்,ரஞ்சித்,இன்சாமம் உல் ஹாக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாகேஷ் பேஜோய்.அன்னனாபதி காவலில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்னார் வகையறா படத்தின் அன்னனாபதி காவலில்லை பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா நம்பீசன்

பாடகர்கள் : ரஞ்சித், இன்சாமம் உல் ஹாக்

இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய்

பெண் : அண்ணன பத்தி
கவலை இல்ல ஆ எனக்கு
அப்பன பத்தியும் கவலை
இல்ல ஆஆ ஆஆ

பெண் : இப்போ ப்ரீயா
ஆண் : ஏன்
பெண் : ஒரு சாங்
போலாமா

குழு : ரெடி ப்ளோர்
கம் டு தி ப்ளோர்
டேக் இட் பேக் டு
தி 90 ‘ஸ்

பெண் : என் அண்ணன
பத்தி கவலை இல்ல
எனக்கு அப்பன பத்தியும்
கவலை இல்ல ஊரு பத்தி
கவலை இல்ல எனக்கு யாரு
பத்தியும் கவலை இல்ல

பெண் : நான் உனக்காக
பூத்த ரோசா என்ன அலேக்கா
தூக்கு ராசா ஊருக்குள்
போவோம் மாஸா எனக்கு
நீதானே காதல் பாஷா
யாருக்கும் தெரியாம
பாம்பேயில் மாணிக்கமா

பெண் : { வாழ்வோமா
ஆண் : ஹேய் ஹேய்
பெண் : வா மாமா
ஆண் : ஹேய் ஹேய் } (2)

குழு : கம் ஆன் பிரதர்
பாதர் ஐ டோன்ட் வொர்ரி
தாலி கட்ட ஐ எம் ரெடி
மா

ஆண் : வெள்ள வெட
கோழி நீதான் நாட்டு
நல்லெண்ணையும்
நான் தான்
பெண் : வச்சி சமைச்சிக்கோ
நீ தான் நச்சின்னு இருப்பேனே
நான் தான்

ஆண் : என்ன தான் விட்டு
போயிட்டேன்னு கலங்கி
தான் நின்னேன் நானும்
புள்ள என் அத்தான் நீயும்
வேணுமுன்னு வந்துட்டேன்
நான் உன் கையுக்குள்ள

குழு : ஆயிட்டோம்
ரீமிக்ஸு தான் நாம
ஆயிட்டோம் ரீமிக்ஸு
தான் சேர்ந்து அடிப்போமே
இனி சிக்ஸு தான்

பெண் : என் அண்ணன
பத்தி கவலை இல்ல
தக்காளி என் அப்பன
பத்தியும் கவலை
இல்ல

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் 1 2 3 4
விஷ்லிங் : ………………….

பெண் : நல்ல சூப்பர் தேதி
பார்த்து பந்தல் பூவுனாலே
போட்டு
ஆண் : வந்த சனத்துக்கு
சோறு அட வெள்ளி இலை
மேல போட்டு

பெண் : வாடா டேய்
மாலை மாத்திக்கலாம்
எவனாச்சும் கேட்டா
பாத்துக்கலாம் டும் டும்
டும் பி பி எப்போ எப்போ
டம் டம் டம் ஹேப்பி
இப்போ இப்போ

பெண் : ராஜாவின் பாட்ட
போட்டு இளைய ராஜாவின்
பாட்ட போட்டு என் அழகா
தாலிய நீயும் கட்டு

ஆண் : உன் அண்ணன பத்தி
கவலை இல்ல தக்காளி உன்
அப்பன பத்தியும் கவலை
இல்ல ஊரு பத்தி கவலை
இல்ல எனக்கு யாரு பத்தியும்
கவலை இல்ல

குழு : அடிச்சி நொறுக்கு
வந்துட்டான் என் லவ்வர்
என்ன பாத்தா தான் உனக்கு
என்னதான் ஆகாது போடு
தகிட போடு ஒரு 90 ‘ஸ்
பாட்டு போடு

குழு : ஹே அடிச்சி தெறிக்க
வந்துட்டேன் என்ன பாத்தா
தான் உனக்கு என்னதான்
ஆகாது போடு தகிட போடு
ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு

மன்னார் வகையறா படத்தின் மற்ற பாடல்கள்

அன்னனாபதி காவலில்லை தேடல் சொற்கள்:
அன்னனாபதி காவலில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்னனாபதி காவலில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்னனாபதி காவலில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்னனாபதி காவலில்லை பாட்டு
அன்னனாபதி காவலில்லை ஐடியூன்ஸ், அன்னனாபதி காவலில்லை tamil2lyrics
மன்னார் வகையறா அன்னனாபதி காவலில்லை
அன்னனாபதி காவலில்லை பாட்டு வரிகள்
அன்னனாபதி காவலில்லை படத்தின் பேர்
அன்னனாபதி காவலில்லை ரிங்டோன்
அன்னனாபதி காவலில்லை வரிகள்
பாடல் அன்னனாபதி காவலில்லை
ஜாகேஷ் பேஜோய் அன்னனாபதி காவலில்லை