அம்மா அம்மா

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ்
இசையமைப்பாளர்: ஜாகேஷ் பேஜோய்
படம்: மன்னார் வகையறா

இந்த பாடலை பற்றி :
மன்னார் வகையறா படத்திலிருந்து அம்மா அம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாகேஷ் பேஜோய்.அம்மா அம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்னார் வகையறா படத்தின் அம்மா அம்மா பாடலின் வரிகள்

பாடகர் : முகேஷ்

இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய்

குழு : ……………………….

ஆண் : மாமா மாமா
முடியல மாமா மாமா
மாமா தாங்கல மாமா
அவ வீடு எங்க தேடு
ஸ்டார்ட் ஆச்சி லவ்
மூடு

ஆண் : ஒரு வாட்டி தல
நீட்டி என்னை பார்த்தா
அந்த பியூட்டி காத்தா
ஆனேன் காணா
போனேன்

ஆண் : அந்த பொண்ண
கண்டு புடிக்கணும் மாமா
கைய புடிக்கணும் மாமா
கட்டி பிடிக்கணும் மாமா
முத்தம் குடுக்கணும்
மாமா

ஆண் : கண்டு புடிக்கணும்
மாமா கைய புடிக்கணும்
மாமா கட்டி பிடிக்கணும்
மாமா முத்தம் குடுக்கணும்
மாமா

ஆண் : அடியே நட்சத்திரம்
ஒன்னொன்னா எடுத்து நீதான்
தின்னுறியா நிலவ சோப்பா
தான் நீ போட்டு குளிச்சி
இப்படி மின்னுறியா

ஆண் : அடி என்ன ஆனாலும்
இனி நான் தான் உனக்கு
என்னை திருப்பி தந்தாலும்
நான் வேணாம் எனக்கு
என்னை கூட சேர்திக்க நீ
போற போக்குல இது ஒன்னு
போதும் டி வேர் ஏதும்
கேக்கல

ஆண் : அந்த பொண்ண
கண்டு புடிக்கணும் மாமா
கைய புடிக்கணும் மாமா
கட்டி பிடிக்கணும் மாமா
முத்தம் குடுக்கணும்
மாமா

விஷ்லிங் : ………………..

ஆண் : வலது கால வச்சி
எப்போ நீ வார நம்ம
வீட்டுக்குள்ள இப்போ
விட்டு புட்டா நாலு
அஞ்சி மாசம் நல்ல
தேதி இல்ல

ஆண் : இங்கயே இப்போதே
வா கட்டிக்கலாம்
எல்லாருக்கும் பின்னாலே
வா சொல்லிக்கலாம்

ஆண் : உன் உடம்பு
தாங்குமா என் அன்பு
தொல்லைய வா பெத்து
வாழலாம் ஏழு எட்டு
புள்ளைய

ஆண் : மாமா மாமா
முடியல மாமா மாமா
மாமா தாங்கல மாமா
அவ வீடு எங்க தேடு
ஸ்டார்ட் ஆச்சி லவ்
மூடு

ஆண் : ஒரு வாட்டி தல
நீட்டி என்னை பார்த்தா
அந்த பியூட்டி காத்தா
ஆனேன் காணா
போனேன்

ஆண் : மாப்பிள்ளை
பரிட்சை பின்னி
இருக்கீங்களா
ஆண் : பெடல்
எடுத்துருக்கேன்

ஆண் : இப்போ சொல்லு
போடுறேன் டா மேப்பு
தூக்குறேன் டா மாப்பு
மாமன் அதுல சார்பு
உனக்கு தான் டா
பாப்பு

ஆண் : மாமா மாமா
ஹேப்பி ஹேப்பி மாமா
மாமா மாமா வெரி
ஹேப்பி மாமா

மன்னார் வகையறா படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா அம்மா தேடல் சொற்கள்:
அம்மா அம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா அம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா அம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா அம்மா பாட்டு
அம்மா அம்மா ஐடியூன்ஸ், அம்மா அம்மா tamil2lyrics
மன்னார் வகையறா அம்மா அம்மா
அம்மா அம்மா பாட்டு வரிகள்
அம்மா அம்மா படத்தின் பேர்
அம்மா அம்மா ரிங்டோன்
அம்மா அம்மா வரிகள்
பாடல் அம்மா அம்மா
ஜாகேஷ் பேஜோய் அம்மா அம்மா