மன்னார் மன்னார்

This content is also available in: English

பாடகர்கள்: கவிதா கோபி,அனந்து,வேல் முருகன்
இசையமைப்பாளர்: ஜாகேஷ் பேஜோய்
படம்: மன்னார் வகையறா

இந்த பாடலை பற்றி :
மன்னார் வகையறா படத்திலிருந்து மன்னார் மன்னார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கவிதா கோபி,அனந்து,வேல் முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாகேஷ் பேஜோய்.மன்னார் மன்னார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்னார் வகையறா படத்தின் மன்னார் மன்னார் பாடலின் வரிகள்

பாடகி : கவிதா கோபி

பாடகர்கள் : அனந்து, வேல் முருகன்

இசையமைப்பாளர் : ஜாகேஷ் பேஜோய்

பெண் : பாட்டுக்கு வேணும்
தொகையறா பட்டு
கோட்டையிலே நீங்க
தானே கொடி பறக்கும்
மன்னரு வகையறா
ஆராரோ பாடி திரிஞ்ச
நாங்க இப்போ யார்
யாருக்கோ ஓபனிங்
சாங்கு பாட வந்துருக்கோம்

ஆண் : பாடும்
பாடி துளையும்

குழு : …………………………

ஆண் : வாரான் வாரான்
பேல் எடுக்கிற வக்கிலு
தப்பு தண்டா பண்ணிக்கலாம்
டா வாடா வாடா ஜெயிலு
நம்ம ஐஸ்சூலு மச்சான்
கிட்ட சொல்லிக்கலாம் டா

ஆண் : லைசென்சே
இல்லாம ஓட்டுங்கடா
சைலென்சர் சத்தத்த
கூட்டுங்கடா
ஆண் : போலீசே வந்தாலும்
நில்லுங்க டா நம்ம பங்காளி
பேர தான் சொல்லுங்க டா

ஆண் : பைட்டுனா
பைட்டு சாங்குனா
சாங்கு முண்டாச
கட்டுங்கடா

குழு : மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு வகையறா

ஆண் : நீயும் இல்லைனா
சட்டம் என்ன ஆகும் சாமி
இல்லாத கோயில் ஆகும்
ஆண் : சட்டை போட்டாலும்
நான் மொட்ட போட்டாலும்
உன்னை கேக்காம செய்ய
மாட்டேன்

குழு : தப்பே செஞ்சாலும்
அது தான் ரைட்டு நாங்க
சொன்னாலே கத
வெயிட்டு

ஆண் : கேள்வி ஏதும்
கேட்டாலே மூஞ்ச
உடைப்போம் வீட்டுக்குள்ளே
நல்லவனா நாங்க நடிப்போம்

ஆண் : ஊருக்குள்ள
அய்யனாரா காவல்
இருப்போம் யாரு
என்ன கேட்டாலும்
அள்ளி குடுப்போம்

குழு : மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு
வகையறா

பெண் : ……………………………….

பெண் : டெண்டு கொட்டாயி
தேனு மிட்டாயி சேர்ந்து
தின்போமா கண்ண
சொக்கி

ஆண் : நாங்க தங்கம்
தானே ஆம்பள சிங்கம்
தானே ஆசை காட்டாம
போடி பக்கி

பெண் : காலி கிரௌண்டு
தான் இறங்கி வாடா கட்டி
புடிச்சிக்க கபடி ஆட

ஆண் : ஆக மொத்தம்
முன்ன வந்து ஆட்ட
அறுக்கிற காரியத்த
கெடுத்து புட்டு ஓட
பாக்குற

பெண் : யோகியம் தான்
நீயும் நானும் ஒத்துக்கிறேன்
டா ஏற்கனவே ரெண்டு சொம்ப
இங்கே காணோம் டா

ஆண் : நான் ஒத்துக்கிறேன்
உன் தாய் பத்தினிங்கிறத
ஒத்துக்கிறேன்

குழு : மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு வகையறா

மன்னார் வகையறா படத்தின் மற்ற பாடல்கள்

மன்னார் மன்னார் தேடல் சொற்கள்:
மன்னார் மன்னார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மன்னார் மன்னார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மன்னார் மன்னார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மன்னார் மன்னார் பாட்டு
மன்னார் மன்னார் ஐடியூன்ஸ், மன்னார் மன்னார் tamil2lyrics
மன்னார் வகையறா மன்னார் மன்னார்
மன்னார் மன்னார் பாட்டு வரிகள்
மன்னார் மன்னார் படத்தின் பேர்
மன்னார் மன்னார் ரிங்டோன்
மன்னார் மன்னார் வரிகள்
பாடல் மன்னார் மன்னார்
ஜாகேஷ் பேஜோய் மன்னார் மன்னார்