ஒரு தத்தன கம்பம்

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்
படம்: மன்னார் வகையறா

இந்த பாடலை பற்றி :
மன்னார் வகையறா படத்திலிருந்து ஒரு தத்தன கம்பம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன்,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பேஜோய்.ஒரு தத்தன கம்பம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்னார் வகையறா படத்தின் ஒரு தத்தன கம்பம் பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்

ஆண் : ஒரு தட்டான
போல தட்டான போல
நான் பறந்தேனே ஒரு
சிட்டாக தானே சிட்டாக
தானே நான் மிதந்தேனே

ஆண் : கொஞ்சோண்டு
பார்த்தேன் கொண்டானு
கேட்டேன் இந்தான்னு
மனச குடுத்துட்டியே
உன்னோட அழகா உக்காந்து
பழக என் பேரில் முழுசா
எழுதிட்டியே

ஆண் : நான் சித்து எறும்பா
தரையில் நடக்கிறேன்
உன்ன சக்கரையா
தலையிலே சொமக்குறேன்
ஆன்

ஆண் : ஒரு தட்டான போல
தட்டான போல நான்
பறந்தேனே ஒரு சிட்டாக
தானே சிட்டாக தானே நான்
மிதந்தேனே

ஆண் : காத்து பட்ட புழுதிய
போல ஆசை பட்டு
கெளம்புனேன் மேல
தூறல்ல தூவுனேன்
அடங்குனேன் கீழ

பெண் : காஞ்சா மட்டை
கடாமுடா பேச்ச கத்து
வெச்சி கேக்குற கிச்சான்
குருவியா வந்து நீ
எனக்கின்னு வாச்ச

ஆண் : வெயிலோட மழையுமே
சேர்ந்து அடிக்கும் அந்த அழகிய
அதிசயம் போல எப்போ எப்போ
கிட்ட கிட்ட நீ வருவேன்னு
எண்ணி கிட்டு இருந்தேன்
நாளா

பெண் : அது எல்லாம்
தெரிஞ்சி தானே உன்
அருகில் வந்தேன் நானே

ஆண் : ஒரு தட்டானா
தட்டானா பறந்தேன்
ஒரு சிட்டானா சிட்டானா
மிதந்தேன்

பெண் : ஆள விட்டு பாக்குற
அழகா ஆத்தி இப்போ
இனிக்குது மொளகா
எப்படி இப்படி நீ
என்னை மாத்துன

ஆண் : ஆலங்கட்டி மழையை
எரிஞ்சேன் ஆட்டு குட்டி கணக்கா
திரிஞ்சேன் இலைய நீ நீட்டுனா
தலைய நான் ஆட்டுவேன்

பெண் : செக்க செக்க
செவந்தேன் கண்ணும்
கண்ணும் தன் என்ன
பண்ணி தொலைச்ச
என்னை கூட்டி கொஞ்சோம்
குலசேன் பார்த்தேன் என்
நெஞ்ச மிச்சமாக நீயும்
வந்து நின்ன

ஆண் : மேல இருக்கவன்
போட்டா கொடு என்
நெஞ்சு தான் உனக்கு
வீடு

பெண் : ஒரு தட்டான
போல தட்டான போல
நான் பறந்தேனே ஒரு
சிட்டாக தானே சிட்டாக
தானே நான் மிதந்தேனே

பெண் : கொஞ்சோண்டு
பார்த்தேன் கொண்டானு
கேட்டேன் இந்தான்னு
மனச குடுத்துட்டியே
உன்னோட அழகா
உக்காந்து பழக என்
பேரில் முழுசா எழுதிட்டியே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

மன்னார் வகையறா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு தத்தன கம்பம் தேடல் சொற்கள்:
ஒரு தத்தன கம்பம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு தத்தன கம்பம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு தத்தன கம்பம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு தத்தன கம்பம் பாட்டு
ஒரு தத்தன கம்பம் ஐடியூன்ஸ், ஒரு தத்தன கம்பம் tamil2lyrics
மன்னார் வகையறா ஒரு தத்தன கம்பம்
ஒரு தத்தன கம்பம் பாட்டு வரிகள்
ஒரு தத்தன கம்பம் படத்தின் பேர்
ஒரு தத்தன கம்பம் ரிங்டோன்
ஒரு தத்தன கம்பம் வரிகள்
பாடல் ஒரு தத்தன கம்பம்
ஜேக்ஸ் பேஜோய் ஒரு தத்தன கம்பம்