வண்ணா வண்ணா

This content is also available in: English

பாடகர்கள்: தீபிகா,கேஷவ் வினோத்
இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்
படம்: மன்னார் வகையறா

இந்த பாடலை பற்றி :
மன்னார் வகையறா படத்திலிருந்து வண்ணா வண்ணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபிகா,கேஷவ் வினோத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பேஜோய்.வண்ணா வண்ணா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மன்னார் வகையறா படத்தின் வண்ணா வண்ணா பாடலின் வரிகள்

பாடகி : தீபிகா

பாடகர் : கேஷவ் வினோத்

இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்

பெண் : வண்ண வண்ண
வளையல் அடி சின்ன
கையில் சிணுங்கும் படி
மாட்டுங்கடி தங்க தங்க
வளையல் அடி தங்க
கையில் மினுங்கும்
படி போடுங்கடி

பெண் : நல்ல நல்ல
சொல்லு நீ சொல்லி
கொடு புள்ளை உள்ளிருக்கும்
புள்ளை அது கேட்டு நடக்கும்

பெண் : பந்தம் போகும்
பாதை அட பூமி பந்து
மேல இன்னும் கொஞ்சம்
நாளில் அது வெச்சி சிரிக்கும்

ஆண் : ஆராரோ பாட்டு
சத்தம் கேக்க போகாது
வீடெல்லாம் ஆத்தி உன்
மகன பத்தி பேச போகாது
ஊரெல்லாம் கேக்க
போகாது உறவெல்லாம்

பெண் : வண்ண வண்ண
வளையல் அடி சின்ன
கையில் சிணுங்கும் படி
மாட்டுங்கடி தங்க தங்க
வளையல் அடி தங்க
கையில் மினுங்கும்
படி போடுங்கடி

ஆண் : தத்தி தத்தி தாவி
என் நெஞ்சில் வந்து மோதி
அள்ளி சென்று கையால்
அவன் என்னை அணைப்பான்

ஆண் : விட்டு போன
சொந்தம் அது எல்லாம்
ஒன்னா சேரும் சிங்கக்குட்டி
வந்து அட நம்ம இணைப்பான்

ஆண் : ஆராரோ பாட்டு
சத்தம் கேக்க போகாது
வீடெல்லாம் ஆத்தி உன்
மகன பத்தி பேச போகாது
ஊரெல்லாம் கேக்க
போகாது உறவெல்லாம்

மன்னார் வகையறா படத்தின் மற்ற பாடல்கள்

வண்ணா வண்ணா தேடல் சொற்கள்:
வண்ணா வண்ணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ணா வண்ணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ணா வண்ணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ணா வண்ணா பாட்டு
வண்ணா வண்ணா ஐடியூன்ஸ், வண்ணா வண்ணா tamil2lyrics
மன்னார் வகையறா வண்ணா வண்ணா
வண்ணா வண்ணா பாட்டு வரிகள்
வண்ணா வண்ணா படத்தின் பேர்
வண்ணா வண்ணா ரிங்டோன்
வண்ணா வண்ணா வரிகள்
பாடல் வண்ணா வண்ணா
ஜேக்ஸ் பேஜோய் வண்ணா வண்ணா