adplus-dvertising

கொண்டாட்டம் மனசுக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , ஜிக்கி
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்திலிருந்து கொண்டாட்டம் மனசுக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.கொண்டாட்டம் மனசுக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் கொண்டாட்டம் மனசுக்குள்ளே பாடலின் வரிகள்

பெண் : மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…ஆ…
செந்நிற வானம் பொன்னொளி தன்னை
சிந்துவதாலே மின்னிடும் சோலை
பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…..
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண் : மாங்குயில் உன் போலே கிளை மேலே
ஜோடியாய் கானம் பாடுதே
உல்லாசம் தேடுதே உல்லாசம் தேடுதே
இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
பெண் : பூங்கொடி தன்மேலே
தவழ்ந்தோடும் தென்றலால்
தாவி ஆடுதே தேன் வண்டைத் தேடுதே
தேன் வண்டைத் தேடுதே
பெண் : தேங்கிய நீரூற்றும் இளங்காற்றும்
ஈடில்லா இன்பம் தானடி துன்பம் ஏதடி
இருவர் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஓ…..ஓ….ஓ…..ஓ….
பெண் : மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண் : காரணமில்லாமல் அலைபோலே
நெஞ்சிலே இன்பம் மீறுதே
என் எண்ணம் மாறுதே என் எண்ணம் மாறுதே
இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
பெண் : காரிகை உன் வாழ்வில் இளம் காதல்
தோன்றிடும் காலம் தானம்மா
இதில் நாணம் ஏனம்மா இதில் நாணம் ஏனம்மா
பெண் : காணும் இடம் எல்லாம் எழில் வீசும்
காட்சியால் இன்பம் தானடி கேலி ஏனடி
இருவர் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

கொண்டாட்டம் மனசுக்குள்ளே தேடல் சொற்கள்:
கொண்டாட்டம் மனசுக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொண்டாட்டம் மனசுக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொண்டாட்டம் மனசுக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொண்டாட்டம் மனசுக்குள்ளே பாட்டு
கொண்டாட்டம் மனசுக்குள்ளே ஐடியூன்ஸ், கொண்டாட்டம் மனசுக்குள்ளே tamil2lyrics
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் கொண்டாட்டம் மனசுக்குள்ளே
கொண்டாட்டம் மனசுக்குள்ளே பாட்டு வரிகள்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே படத்தின் பேர்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே ரிங்டோன்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே வரிகள்
பாடல் கொண்டாட்டம் மனசுக்குள்ளே
ஜி. ராமநாதன் கொண்டாட்டம் மனசுக்குள்ளே