மயிலாடும் பாறை

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: தேவா
படம்: மனு நீதி

இந்த பாடலை பற்றி :
மனு நீதி படத்திலிருந்து மயிலாடும் பாறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.மயிலாடும் பாறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனு நீதி படத்தின் மயிலாடும் பாறை பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

குழு : ………………………..

பெண் : மயிலாடும் பாறை
பக்கத்தில ஓடை மயிலாடும்
பாறை பக்கத்தில ஓட அழகு
ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும்
பாருங்கம்மா உழுத வயலுல
குட்டி குட்டி கவிதை வேலையுமா

பெண் : மயிலாடும் பாறை
பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை
வேலையுமா

குழு : ………………………..

பெண் : துள்ளி ஓடும் முயலுக்கு
தான் காது குத்த வைப்போமா
நாம் கம்மல் போட்டு பாப்போமா
தத்தி நடக்கும் குட்ட வாத்தே
நடந்திட பலகம்மா நான் நட
வண்டி தாரேன் மா

பெண் : ஒத்த காலிலே ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஒத்த காலிலே
நிற்கும் நாரையே கேட்கும்
வரத்தையே நாமும் தருவோமா

பெண் : ஆட்டு தாடி சிக்கெடுத்து
ரெட்டை ஜடை பின்னுவோமா
வாய் இல்லாத ஜீவன் எல்லாம்
கொஞ்ச தோணும் குழந்தை
ஆவோமம்மா

பெண் : மயிலாடும் பாறை
பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி
கவிதை வேலையுமா

குழு : ………………………..

பெண் : மூக்கு சிவந்த பச்சை
கிளியே உனக்கென்ன கோவமா
கோவ பழம் தாரேன் மா வாடி
கெடக்கும் பச்ச கொடியே
உனக்கென்ன தாகம்மா நான்
தண்ணீர தாரேன் மா

பெண் : கோயில் மாட புறா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கோயில்
மாட புறா கூடி ஆடுமே மேக
கூட்டமே மேடை போடுமே

பெண் : வண்ண வண்ண
பட்டம் விட்டு வெண்ணிலவை
தொடுவோமா சின்ன சின்ன
சொப்பு வெச்சு வக்கனையா
சமையல் செய்வோமா

பெண் : மயிலாடும் பாறை
பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை
வேலையுமா

குழு : ………………………..

மனு நீதி படத்தின் மற்ற பாடல்கள்

மயிலாடும் பாறை தேடல் சொற்கள்:
மயிலாடும் பாறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயிலாடும் பாறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயிலாடும் பாறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயிலாடும் பாறை பாட்டு
மயிலாடும் பாறை ஐடியூன்ஸ், மயிலாடும் பாறை tamil2lyrics
மனு நீதி மயிலாடும் பாறை
மயிலாடும் பாறை பாட்டு வரிகள்
மயிலாடும் பாறை படத்தின் பேர்
மயிலாடும் பாறை ரிங்டோன்
மயிலாடும் பாறை வரிகள்
பாடல் மயிலாடும் பாறை
தேவா மயிலாடும் பாறை