சிரித்தால் சிரித்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மாரியம்மன் திருவிழா

இந்த பாடலை பற்றி :
மாரியம்மன் திருவிழா படத்திலிருந்து சிரித்தால் சிரித்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சிரித்தால் சிரித்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாரியம்மன் திருவிழா படத்தின் சிரித்தால் சிரித்தேன் பாடலின் வரிகள்

பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
தொட்டாலும்
பெண் : ஆஹாஹா
பெண் : பட்டாலும்
பெண் : ஹே ஹே ஹே
பெண் : தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க
பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க
போக போக சரியாப் போகுங்க………
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
அம்மம்மா
பெண் : ஹே ஹே ஹே
பெண் : பொம்பள
பெண் : ஏ ஹா ஹா
பெண் : அம்மம்மா பொம்பள அலங்காரி
சிரிப்பாலே உடல் வளர்த்தாளே
போகப் போக புரியும் பாருங்க…..
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க
பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க
பெண் : ஜானகி
பெண் : ஆ ஹாஹா
பெண் : ராமன் போல்
பெண் : ஹோ ஹோ ஹோ
பெண் : ஜானகி ராமன் போல் பந்த பாசம்
பெண் : சரிதான்டி இனி வனவாசம்
இருவர் : வேண்டாம் தாயே தலையணை உபதேசம்
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பெண் : பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
இருவர் : ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….

மாரியம்மன் திருவிழா படத்தின் மற்ற பாடல்கள்

சிரித்தால் சிரித்தேன் தேடல் சொற்கள்:
சிரித்தால் சிரித்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரித்தால் சிரித்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரித்தால் சிரித்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரித்தால் சிரித்தேன் பாட்டு
சிரித்தால் சிரித்தேன் ஐடியூன்ஸ், சிரித்தால் சிரித்தேன் tamil2lyrics
மாரியம்மன் திருவிழா சிரித்தால் சிரித்தேன்
சிரித்தால் சிரித்தேன் பாட்டு வரிகள்
சிரித்தால் சிரித்தேன் படத்தின் பேர்
சிரித்தால் சிரித்தேன் ரிங்டோன்
சிரித்தால் சிரித்தேன் வரிகள்
பாடல் சிரித்தால் சிரித்தேன்
இளையராஜா சிரித்தால் சிரித்தேன்