ஆதி ஆத்தாடி ஆத்தா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மாரியம்மன் திருவிழா

இந்த பாடலை பற்றி :
மாரியம்மன் திருவிழா படத்திலிருந்து ஆதி ஆத்தாடி ஆத்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி ஆத்தாடி ஆத்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாரியம்மன் திருவிழா படத்தின் ஆதி ஆத்தாடி ஆத்தா பாடலின் வரிகள்

பெண் : பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கன்னையா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா
பெண் : பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கன்னையா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா
ஆண் : பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே
பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே
பொன்னளந்த விழியே என்னழகு ரதியே
ஆண் : படுத்தா தூக்கம் இல்ல
பாழும் மனசு கேக்கவில்ல
அக்கம் பக்கம் யாருமில்ல கண்ணம்மா……
கொஞ்சம் ஆதரவா கட்டிப் புடிச்சா என்னம்மா
பெண் : ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா
என் பொன்னுராஜா
இந்த அழகான பொண்ணு கிடைப்பது
என்ன லேசா
பெண் : ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா
என் பொன்னுராஜா
இந்த அழகான பொண்ணு கிடைப்பது
என்ன லேசா
ஆண் : எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி
அடி இங்கே வா நீ
எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி
அடி இங்கே வா நீ
இங்கு எனக்காக பொறந்ததடி இந்த மேனி
பெண் : நெனச்சா கிளுகிளுப்பு
நெஞ்சுக்குள்ளே சிலுசிலுப்பு
மார்கழி குளிரடிக்குது கண்ணைய்யா
நீ மாலையிட்டா குளிர் அடங்கும் பொன்னையா….
ஆண் : தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்
நான் கட்டப்போறேன்
அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்
ஆண் : தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்
நான் கட்டப்போறேன்
அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்
பெண் : கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்
நான் கிட்ட வாரேன்
கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்
நான் கிட்ட வாரேன்
அங்கே கை தவறி நீ நடந்தா திட்டப்போறேன்
அங்கு கண்டபடி நீ நடந்தா திட்டபோறேன்
ஆண் : பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா
பெண் : மணமாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா……
ஆண் : மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா
பெண் : மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா

மாரியம்மன் திருவிழா படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி ஆத்தாடி ஆத்தா தேடல் சொற்கள்:
ஆதி ஆத்தாடி ஆத்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி ஆத்தாடி ஆத்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி ஆத்தாடி ஆத்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி ஆத்தாடி ஆத்தா பாட்டு
ஆதி ஆத்தாடி ஆத்தா ஐடியூன்ஸ், ஆதி ஆத்தாடி ஆத்தா tamil2lyrics
மாரியம்மன் திருவிழா ஆதி ஆத்தாடி ஆத்தா
ஆதி ஆத்தாடி ஆத்தா பாட்டு வரிகள்
ஆதி ஆத்தாடி ஆத்தா படத்தின் பேர்
ஆதி ஆத்தாடி ஆத்தா ரிங்டோன்
ஆதி ஆத்தாடி ஆத்தா வரிகள்
பாடல் ஆதி ஆத்தாடி ஆத்தா
இளையராஜா ஆதி ஆத்தாடி ஆத்தா