தங்க குடத்துக்கு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மாரியம்மன் திருவிழா

இந்த பாடலை பற்றி :
மாரியம்மன் திருவிழா படத்திலிருந்து தங்க குடத்துக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தங்க குடத்துக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாரியம்மன் திருவிழா படத்தின் தங்க குடத்துக்கு பாடலின் வரிகள்

ஆண் : சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
ஆண் : சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஆண் : காவியம் பாடி வரும் அதிரூப ராணி
கண்களில் கதை சொல்லும்
கலைக்கோயில் வாணி
ஓவியம்போல் நடக்கும்……..ம்ம்….
ஆஅ…..ஆ…..ஆஅ…..மாமா
ஓவியம்போல் நடக்கும்
முல்லை மலர் செண்டு உள்ளம் அது வண்டு
ஆண் : சுயவரம் நடத்தில்
என்னைத் தேர்ந்தெடுத்தாளே
ஆண் : சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
ஆண் : சாகச சரசங்களில் சல்லாபம் காண
நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்
சாகச சரசங்களில் சல்லாபம் காண
நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்
மோகனப் புன்சிரிப்பு….ஊ..ஆ….ஆ….
ஏ…..ஆ…..ஆ…..மாமா
மோகனப் புன்சிரிப்பு கொள்ளையிட்ட தென்னை
அள்ளி வைத்தான் பொன்னை
ஆண் : மார்பினில் சாய்ந்து விட்டாள்
மதுக்குடம் போலே
ஆண் : சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஆண் : மழலை பேசும் விழிகளோடு
எனை அழைப்பதென்ன
மலர்க்கணையைத் தொடுப்பதென்ன
மதி முகம் அழைப்பதென்ன
புது சுகம் தெரியவதென்ன
இடையோ…..கொடியோ……..
கலைமாமணியோ அறியேன்
இடையோ…..கொடியோ……..
கலைமாமணியோ அறியேன்
தளதளவென தகதகவென
பலநிலைகளில் தரும் கலைகளில்
உல்லாச சல்லாபம் கொண்டாடும் புது மகள்
ஆண் : சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
அவள் ஒரு ராஜகுமாரி
அவள் ஒரு ராஜகுமாரி

மாரியம்மன் திருவிழா படத்தின் மற்ற பாடல்கள்

தங்க குடத்துக்கு தேடல் சொற்கள்:
தங்க குடத்துக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க குடத்துக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க குடத்துக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க குடத்துக்கு பாட்டு
தங்க குடத்துக்கு ஐடியூன்ஸ், தங்க குடத்துக்கு tamil2lyrics
மாரியம்மன் திருவிழா தங்க குடத்துக்கு
தங்க குடத்துக்கு பாட்டு வரிகள்
தங்க குடத்துக்கு படத்தின் பேர்
தங்க குடத்துக்கு ரிங்டோன்
தங்க குடத்துக்கு வரிகள்
பாடல் தங்க குடத்துக்கு
இளையராஜா தங்க குடத்துக்கு