அலையே கடல் அலையே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திருக்கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
திருக்கல்யாணம் படத்திலிருந்து அலையே கடல் அலையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அலையே கடல் அலையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருக்கல்யாணம் படத்தின் அலையே கடல் அலையே பாடலின் வரிகள்

பெண் : தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்
விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ
அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ
பெண் : தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்
பெண் : சந்தனம் சேற்றினில் வீழ்ந்தாலும்
சந்தனம் வாசம் போவதில்லை
பெண் : சொல்பவர் சொல்லட்டும் ஆயிரமே
தோகையின் வாழ்வில் ஓர் மனமே
நான் வேங்கட நாயகி அலமேலு…ஊ…..
நான் வேங்கட நாயகி அலமேலு
என்னிடம் கரையேது கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ
பெண் : தந்தைக்குதான் இந்த முந்தானை
தந்தை கொடுத்தான் செந்தேனை
பெண் : தாயாரின் தேவரும் பிள்ளையடா
தாரம் தரம் கெட்டதில்லையடா
நன்றாய் அறிந்தவள் மாரியம்மா….ஆ….
நன்றாய் அறிந்தவள் மாரியம்மா
அவளின்றி காரியமா கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ
பெண் : தேவகி கொண்டது சிறை வாசம்
கண்ணன் பிறந்ததும் தீர்ந்தடா
சீதை புரிந்தது வனவாசம்
திருமகள் வந்ததும் மறைந்ததடா
நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள்
நானே நெருப்பல்லவோ கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ
பெண் : தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்
விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ
அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ

திருக்கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

அலையே கடல் அலையே தேடல் சொற்கள்:
அலையே கடல் அலையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அலையே கடல் அலையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அலையே கடல் அலையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அலையே கடல் அலையே பாட்டு
அலையே கடல் அலையே ஐடியூன்ஸ், அலையே கடல் அலையே tamil2lyrics
திருக்கல்யாணம் அலையே கடல் அலையே
அலையே கடல் அலையே பாட்டு வரிகள்
அலையே கடல் அலையே படத்தின் பேர்
அலையே கடல் அலையே ரிங்டோன்
அலையே கடல் அலையே வரிகள்
பாடல் அலையே கடல் அலையே
இளையராஜா அலையே கடல் அலையே