காதல் என்று

This content is also available in: English

பாடகர்கள்: ஆலாப் ராஜு
இசையமைப்பாளர்: சத்யதேவ்
படம்: மருமுனை

இந்த பாடலை பற்றி :
மருமுனை படத்திலிருந்து காதல் என்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலாப் ராஜு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யதேவ்.காதல் என்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருமுனை படத்தின் காதல் என்று பாடலின் வரிகள்

ஆண் : ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ…ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…ஆ….
ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
குழு : இவள் தானோ மார்கழி
இள நெஞ்சில் பனித் துளி
நகராமல் நிற்குதே
நனைகின்ற மணித் துளி
கடல் தீண்டும் வானமாய்
என் நெஞ்சம் மாறுதே
அலையாக ஆசைகள் அவள் மீது மோதுதே
அழகான ராத்திரி அவள் கூந்தல் முடியுதே
அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம் விடியுதே
சொர்க்கத்தின் தங்கச் சாவி இவளா
ஆண் : இவள் தானோ மார்கழி
இள நெஞ்சில் பனித் துளி
நகராமல் நிற்குதே
நனைகின்ற மணித் துளி
ஆண் : உயிர் மழைத் துளியாய்
உடல் மயிலிறகாய்
இவள் என்னை தாண்டி செல்லும் போது
மிதக்கிறதே
பல ஜென்மங்களாய் இவள் மடியினிலே
நான் வாழ்ந்திருந்த ஞாபகங்கள்
உதிக்கிறதே
அவள் நடந்து வர என்னை தொடர்ந்து வர
என் நெஞ்சுக்குள்ளே நாதஸ்வரம் ஒலிக்கிறதே
அவள் காதல் முகம் கண்டு ரசிப்பதற்கு
அந்த வெண்ணிலவில் ஜன்னல் ஒன்று திறக்கிறதே
ஆண் : கடல் தீண்டும் வானமாய்
என் நெஞ்சம் மாறுதே
அலையாக ஆசைகள்
அவள் மீது மோதுதே
ஆண் : இவள் பாதம் தொடும்
பசும் புல்வெளிகள்
பனி முத்தம் வைத்து முத்தம் வைத்து
சிலிர்க்கிறதே
இவள் விரல்கள் எது வண்ண மலர்கள் எது
தென்றல் குழப்பத்தில் நின்று நின்று
திகைக்கிறதே
ஆண் : ஒரு முயல் குட்டியாய் இந்த செல்லக் குட்டியை
கை அள்ளிக் கொண்டு சென்றுவிட துடிக்கிறதே
இது கனவுகளா இல்லை நினைவுகளா
என் கண்ணிரண்டில் தேன் துளிகள் தெறிக்கிறதே
ஆண் : அழகான ராத்திரி அவள் கூந்தல்
முடியுதே
அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம்
விடியுதே
ஆண் : இவள் தானோ மார்கழி
இள நெஞ்சில் பனித் துளி
நகராமல் நிற்குதே
நனைகின்ற மணித் துளி
ஆண் : கடல் தீண்டும் வானமாய்
என் நெஞ்சம் மாறுதே
அலையாக ஆசைகள் அவள் மீது
மோதுதே
ஆண் : அழகான ராத்திரி அவள் கூந்தல்
முடியுதே
அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம்
விடியுதே
சொர்க்கத்தின் தங்கச் சாவி இவளா

மருமுனை படத்தின் மற்ற பாடல்கள்

காதல் என்று தேடல் சொற்கள்:
காதல் என்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் என்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் என்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் என்று பாட்டு
காதல் என்று ஐடியூன்ஸ், காதல் என்று tamil2lyrics
மருமுனை காதல் என்று
காதல் என்று பாட்டு வரிகள்
காதல் என்று படத்தின் பேர்
காதல் என்று ரிங்டோன்
காதல் என்று வரிகள்
பாடல் காதல் என்று
சத்யதேவ் காதல் என்று