பெண்ணே பெண்ணே உந்தன்

This content is also available in: English

பாடகர்கள்: வேல்முருகன்
இசையமைப்பாளர்: சத்யதேவ்
படம்: மருமுனை

இந்த பாடலை பற்றி :
மருமுனை படத்திலிருந்து பெண்ணே பெண்ணே உந்தன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யதேவ்.பெண்ணே பெண்ணே உந்தன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருமுனை படத்தின் பெண்ணே பெண்ணே உந்தன் பாடலின் வரிகள்

ஆண் : காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது
ஆண் : காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது
ஆண் : ஏட்டளவில் மட்டும்தாங்க
காதல் ஜெயிக்குது
வீட்டளவில் எட்டிப் பார்த்தால் ஊரும் எரியுது
அஞ்சறிவு மிருகம் கூட காதல் கொள்ளுது
ஆறறிவு மனிதன் ஏனோ அன்பை கொல்லுது
வாய் கிழிய பேசுவோர்கள் வேஷம் போடுறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
ஆண் : முன்னோர் சொன்ன பகுத்தறிவு
அர்த்தம் பலர்க்கு புரியல
பெரியவா சொன்ன அன்பின்
குரலும் காதில் விழுகல
ஆண் : சாதிப் பித்தம் தலைக்கு ஏறி
நீதியின் அர்த்தம் தெரியல
மத்தவன எண்ணி வாழ்ந்து
பெத்தவ மனச கணிக்கல
ஆண் : கௌரவம் என்ற கானல் நீரில்
கருகிப் போகுது பிஞ்சுகள்
கேடு கெட்ட மனிதன் நெஞ்சில்
எத்தனை கோடி நஞ்சுகள்
ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம்
கண்ணதாசன் எழுதினார்
அர்த்தம் புரிந்து யார் இங்கே
அன்பில் வாழப் பழகினார்
ஆண் : கொலை களவு கொள்ளை தாண்டி
காதல் கொடும் பாவமா
கலைக் கவிதை காதல் என்பது
வாழ்க்கையில் பெரும் சாபமா
ஆண் : தண்டவாளம் இணை சேர்ந்தால்
ரயில் அதன் மேல் ஓடுது
தண்டவாளம் வம்பு சேர்ந்தால்
ரயில் உடல் மேல் ஏறுது
ஆண் : பாலுக்குக் கூட கலப்புப் பசுவை
தேடித் தேடி வாங்குது
வாழ்வுக்கு ஏங்கும் கலப்பு உறவை
தேடிப் போயி கொல்லுது
காசும் காசும் காதல் கொண்டால்
நாடே வந்து வாழ்த்துது
ஏழை வீட்டில் காதல் வந்தால்
தெய்வமும் எமனாய் மாறுது
ஆண் : காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது
ஆண் : ஏட்டளவில் மட்டும்தாங்க
காதல் ஜெயிக்குது
வீட்டளவில் எட்டிப் பார்த்தால் ஊரும் எரியுது
அஞ்சறிவு மிருகம் கூட காதல் கொள்ளுது
ஆறறிவு மனிதன் ஏனோ அன்பை கொல்லுது
வாய் கிழிய பேசுவோர்கள் வேஷம் போடுறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
ஆண் : காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது

மருமுனை படத்தின் மற்ற பாடல்கள்

பெண்ணே பெண்ணே உந்தன் தேடல் சொற்கள்:
பெண்ணே பெண்ணே உந்தன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெண்ணே பெண்ணே உந்தன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெண்ணே பெண்ணே உந்தன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெண்ணே பெண்ணே உந்தன் பாட்டு
பெண்ணே பெண்ணே உந்தன் ஐடியூன்ஸ், பெண்ணே பெண்ணே உந்தன் tamil2lyrics
மருமுனை பெண்ணே பெண்ணே உந்தன்
பெண்ணே பெண்ணே உந்தன் பாட்டு வரிகள்
பெண்ணே பெண்ணே உந்தன் படத்தின் பேர்
பெண்ணே பெண்ணே உந்தன் ரிங்டோன்
பெண்ணே பெண்ணே உந்தன் வரிகள்
பாடல் பெண்ணே பெண்ணே உந்தன்
சத்யதேவ் பெண்ணே பெண்ணே உந்தன்