வாழ்க தான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். டி. ஆர். , சின்மயி
இசையமைப்பாளர்: சத்யதேவ்
படம்: மருமுனை

இந்த பாடலை பற்றி :
மருமுனை படத்திலிருந்து வாழ்க தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். டி. ஆர். , சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யதேவ்.வாழ்க தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருமுனை படத்தின் வாழ்க தான் பாடலின் வரிகள்

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி
பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா
ஆண் : மாட்டிப்புட்டேன் உன் விழி அசைவில்
உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்
பெண் : மயக்கிப்புட்ட எள மனச
உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்
ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி
பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா
ஆண் : அடி முட்டாள் காதலியே
சீக்கிரம் வந்துத் தொலையேன்
ரத்தம் சிந்திக் கதறியதே
என் விரல் நகமே
பெண் : ரத்தம் சிந்தும் நகமே
நான் உன் வலிகளை அறிவேன்
காதலன் காத்திருக்க என்றும்
காதலி வரமே
ஆண் : என் பார்வை சுமை ஏறி
கடிகார முள்ளும்
தள்ளாடித் தடுமாறுதே
பெண் : கடிகார முள் கூட
பெண் தானா என்ன
வெட்கத்தில் திண்டாடுதே
ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி
பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா
ஆண் : ஒரு முத்தம் வாங்க
ஓராயிரம் வித்தை
சலித்துப் போகுதடி பெண்ணே
உன்னை காதல் செய்வதர்க்கு
பெண் : ஒரு முத்தம் வாங்க
ஓராயிரம் வித்தை
பிடித்துப் போகுதடா கண்ணே
உனை காதல் செய்வதர்க்கு
ஆண் : கரை சேரும் அலை அடங்க
நான் என்றும் உன்னை
தொடரக் கூடாதா
பெண் : கரை வேறு அலை வேறு
கடல் அலை நாம்தான்
சேர்ந்தேதான் இருப்போம் தெரியாதா
ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி
பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா
ஆண் : அய்யோ மாட்டிப்புட்டேன்
உன் விழி அசைவில்
உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்
பெண் : மயக்கிப்புட்ட எள மனச
உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்
ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை
ஒட்டிக் கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால் தானே
வெட்கச் சாயலடி
பெண் : உயிரே உயிரே உந்தன் காதல்
ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன் முன்னே
நாணம் கூடுதடா……

மருமுனை படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்க தான் தேடல் சொற்கள்:
வாழ்க தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்க தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்க தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்க தான் பாட்டு
வாழ்க தான் ஐடியூன்ஸ், வாழ்க தான் tamil2lyrics
மருமுனை வாழ்க தான்
வாழ்க தான் பாட்டு வரிகள்
வாழ்க தான் படத்தின் பேர்
வாழ்க தான் ரிங்டோன்
வாழ்க தான் வரிகள்
பாடல் வாழ்க தான்
சத்யதேவ் வாழ்க தான்