புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: மருத நாட்டு வீரன்

இந்த பாடலை பற்றி :
மருத நாட்டு வீரன் படத்திலிருந்து புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருத நாட்டு வீரன் படத்தின் புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு பாடலின் வரிகள்

பெண் : சலாம் சலாம் ஜி ஷாஹின்ஷா
குழு : ஆ…..
பெண் : ஜாடை தெரிந்தது
குழு : ஆ…..
பெண் : ஆடல் பிறந்தது
குழு : ஆ…..
சலாமத் ரஹோ
ஆலம்பனா… ஆலம்பனா… ஆலம்பனா…
குழு : ஆ…..ஆ……ஆ…
பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…
பெண் : ஆசைக் காதல் ஆடும் நாடகம்
அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
குழு : ஆசைக் காதல் ஆடும் நாடகம்
அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
பெண் : நேசம் கொண்ட பெண்ணாலே
நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே
அதைச் சொல்லுதே
பெண் : நேசம் கொண்ட பெண்ணாலே
நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே
அதைச் சொல்லுதே
குழு : ஆ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : இனி வீசும் தென்றல் காற்று
அதில் மேவும் புதிய பாட்டு
இனி வீசும் தென்றல் காற்று
அதில் மேவும் புதிய பாட்டு
தினம் கேட்குமே சுவை சேர்க்குமே
இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
குழு : ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
பெண் : மதுவை உண்ட பின்னாலே
மயக்கம் தந்திடும் மாதைக்
கண்ணால் கண்டாலே
போதை வந்திடும்
பெண் : மதுவை உண்ட பின்னாலே
மயக்கம் தந்திடும் மாதைக்
கண்ணால் கண்டாலே
போதை வந்திடும்
குழு : ஆ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : இளம் பருவம் கொஞ்சும் மங்கை
எழில் பூத்த நிலவின் தங்கை
இளம் பருவம் கொஞ்சும் மங்கை
எழில் பூத்த நிலவின் தங்கை
அவள் அருகிலே புது உறவிலே
இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
குழு : ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா

மருத நாட்டு வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு தேடல் சொற்கள்:
புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு பாட்டு
புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு ஐடியூன்ஸ், புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு tamil2lyrics
மருத நாட்டு வீரன் புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு
புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு பாட்டு வரிகள்
புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு படத்தின் பேர்
புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு ரிங்டோன்
புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு வரிகள்
பாடல் புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு
எஸ். வி. வெங்கட்ராமன் புது இன்பம் ஒன்று உருவாகி இண்ட்ரு