தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: மருத நாட்டு வீரன்

இந்த பாடலை பற்றி :
மருத நாட்டு வீரன் படத்திலிருந்து தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருத நாட்டு வீரன் படத்தின் தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி பாடலின் வரிகள்

ஆண் : ஆ…..ஆ…..ஆஆ…
ஆஆ… ஆ….ஆ….
ஆண் : அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
பெண் : பிறந்த போது விருந்து வைக்கும்
பெருமை இல்லாது…..
ஆ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : பிறந்த போது விருந்து வைக்கும்
பெருமை இல்லாது
பல பெண்கள் வந்து தொட்டில் ஆட்டும்
சிறப்பும் இல்லாது
பிறந்த போது விருந்து வைக்கும்
பெருமை இல்லாது
பல பெண்கள் வந்து தொட்டில் ஆட்டும்
சிறப்பும் இல்லாது
அருமை உள்ள ஆசைத் தந்தை அருகில் இல்லாது
அருமை உள்ள ஆசைத் தந்தை அருகில் இல்லாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது
பெண் : அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
ஆண் : குரலைக் கேட்ட எனது நெஞ்சில்
தேனும் பாயுது…
ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஆண் : குரலைக் கேட்ட எனது நெஞ்சில்
தேனும் பாயுது
இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது
எங்கோ தாவுது எங்கோ தாவுது
அது பறந்து பறந்து புதிய புதிய
கனவு காணுது
அது பறந்து பறந்து புதிய புதிய
கனவு காணுது
பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப் பாடுது
பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப் பாடுது
ஆண் : அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
பெண் : அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
பெண் : கருமை தந்த வைர முடி
தரையில் கிடக்குது
உரிமை உள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது
கருமை தந்த வைர முடி தரையில் கிடக்குது
உரிமை உள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது
ஆண் : சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து
சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து
திகட்டாத அமுதாக இனித்திடும் விருந்து
திகட்டாத அமுதாக இனித்திடும் விருந்து
ஆண் : அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
ஆண் : அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
கவலை பறக்குது

மருத நாட்டு வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி தேடல் சொற்கள்:
தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி பாட்டு
தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி ஐடியூன்ஸ், தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி tamil2lyrics
மருத நாட்டு வீரன் தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி
தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி பாட்டு வரிகள்
தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி படத்தின் பேர்
தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி ரிங்டோன்
தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி வரிகள்
பாடல் தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி
எஸ். வி. வெங்கட்ராமன் தைரியத்துக்கொரு சந்தேகம் கெழு கண்மணி