விழியலை மேல செம்மீன் போல

பாடகர்கள்: பிபி புவன் , பீட் ஷரன் கிளாரி
இசையமைப்பாளர்: ஸ்லிம் லேசர் ஒய் டி
படம்: மருத நாட்டு வீரன்

இந்த பாடலை பற்றி :
மருத நாட்டு வீரன் படத்திலிருந்து விழியலை மேல செம்மீன் போல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிபி புவன் , பீட் ஷரன் கிளாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்லிம் லேசர் ஒய் டி.விழியலை மேல செம்மீன் போல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருத நாட்டு வீரன் படத்தின் விழியலை மேல செம்மீன் போல பாடலின் வரிகள்

ஆண் : வாடியே காதலியே
என்னை நீ பாக்காம போகறியே
உனக்காக நான் காத்திருந்தேன்
என்னை நீ பாக்காம போகறியே
ஆண் : பார்க்கும் பார்வையில
பத்திக்கும் மனசு
கணக்க முடியாம துடிக்குமே உசுரு
நெஞ்சோடு வந்து தன்னால பேசு
உன்னால ஆகிட்டேன் நான் முழு லூசு
ஆண் : தானா தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
தானே தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
ஆண் : நீ காதல் சொன்ன வார்த்தைக்காக
இங்கு ஒடோடி வந்தேன்டி…
தனியாக நான் இருந்தேன் நினைச்சேன்
பக்கத்தில் நீயாடி….
ஆண் : புதிதாக ஓர் பூக்கள் தோட்டத்தில்
உன்னை பார்த்தேனடி
வளர்ந்து வந்த பூக்கள் எல்லாமே
உன்னை கண்டு ரசிக்குமடி
ஆண் : காதல் அழகை பார்த்துபுட்டேன்
என்ன மாயம் நீ செஞ்சிபுட்ட
பேசி பேசி சிரிச்சி சிரிச்சி
என்னை நீ கவுத்து விட்ட
ஆண் : தானா தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
தானே தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
ஆண் : ஹே நிலவின் நிழலில்
தெரிஞ்சது உன் முகத்தை
பார்க்க துடிப்பேனடி
நிழலில் உன் முகத்தை பார்த்ததுமே
நான் என்னை மறந்தேனடி
ஆண் : நீ நடந்து வந்த பாதை எல்லாமே
பூக்கள் முளைக்குமடி
ஹே வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்
உன்னை காண வந்ததடி
ஆண் : காதல் போதையில் நானும் இருந்தேன்
தெளியும் மருந்தாக நீயும் வந்த
காதல் இல்லாம நீயும் இல்லாம
உசுரே இல்லையடி
ஆண் : ஹே உன் அழகுல மயங்கிட்டேன்
உன் சிரிப்புல விழுந்துட்டேன்
என் மனசார உன்னை காதலிப்பேன்
படுத்தாலும் தூக்கம் இல்லை
உன் நினப்புல இருந்தேன் புள்ள
காதல் உலகத்தில் நான் இருந்தேன்
ஆண் : உன் நினைப்புல நானும் தினமும் உருகி
உனக்காக இங்கே ஒரு பாடல் பாடி
அங்கே இங்கே பார்த்தாலும் உன் முகம்தான்டி
நீதானே எனக்கு பியூச்சர் பொண்டாட்டி
பெண் : வாடா மாமா பக்கத்துல
மடியில் சாய இடம் ஒன்னு குடுக்குறேன்
காக்க உன்னை வெக்க மாட்டேன்
கூட்டிட்டு போ பின்னாடி ஓடி வரேன்
பெண் : பார்த்தாலே போதும் பின்னாலே வாரேன்
பின்னால வந்தா முத்தத்தை தாரேன்
பார்க்காம போனா தனியாக நிப்பேன்
உன்னால ஆகி விட்டேன் முழு லூசா
முழு லூசா
ஹே முழு லூசா
முழு லூசா…….

மருத நாட்டு வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

விழியலை மேல செம்மீன் போல தேடல் சொற்கள்:
விழியலை மேல செம்மீன் போல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியலை மேல செம்மீன் போல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியலை மேல செம்மீன் போல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியலை மேல செம்மீன் போல பாட்டு
விழியலை மேல செம்மீன் போல ஐடியூன்ஸ், விழியலை மேல செம்மீன் போல tamil2lyrics
மருத நாட்டு வீரன் விழியலை மேல செம்மீன் போல
விழியலை மேல செம்மீன் போல பாட்டு வரிகள்
விழியலை மேல செம்மீன் போல படத்தின் பேர்
விழியலை மேல செம்மீன் போல ரிங்டோன்
விழியலை மேல செம்மீன் போல வரிகள்
பாடல் விழியலை மேல செம்மீன் போல
ஸ்லிம் லேசர் ஒய் டி விழியலை மேல செம்மீன் போல

மறுமொழி இடவும்