எங்க செல்கிந்தராயி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: மருத நாட்டு வீரன்

இந்த பாடலை பற்றி :
மருத நாட்டு வீரன் படத்திலிருந்து எங்க செல்கிந்தராயி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.எங்க செல்கிந்தராயி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருத நாட்டு வீரன் படத்தின் எங்க செல்கிந்தராயி பாடலின் வரிகள்

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா…
ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
ஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ
ஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ
வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ
சென்றாயோ
ஆண் : அங்கே வாடை என்னும் காற்று வந்து
வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
ஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ
திங்கள் என்பதுன் பேர் தானோ
ஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ
திங்கள் என்பதுன் பேர் தானோ
நலம் பாடும் செவ்வாயில்
தமிழ்ப் பாடும் நகை கொண்டு
நலம் பாடும் செவ்வாயில்
தமிழ்ப் பாடும் நகை கொண்டு
நடமாடும் தனி வைரச் சிலையோ…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஆண் : நடமாடும் தனி வைரச் சிலையோ
மேகம் வலை வீசி மணம் கொண்ட துணையோ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
ஆண் : காலிலே சலங்கை கலீர் கலீர் என
கண்களிலே மின்னல் பளீர் பளீர் என
கைகள் வீசி வரும் கன்னி போல
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
என்னை வாட்டி வதைப்பதென்று
வடிவமான கலை வண்ணமே இயற்கை அன்னமே
ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா…….

மருத நாட்டு வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க செல்கிந்தராயி தேடல் சொற்கள்:
எங்க செல்கிந்தராயி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க செல்கிந்தராயி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க செல்கிந்தராயி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க செல்கிந்தராயி பாட்டு
எங்க செல்கிந்தராயி ஐடியூன்ஸ், எங்க செல்கிந்தராயி tamil2lyrics
மருத நாட்டு வீரன் எங்க செல்கிந்தராயி
எங்க செல்கிந்தராயி பாட்டு வரிகள்
எங்க செல்கிந்தராயி படத்தின் பேர்
எங்க செல்கிந்தராயி ரிங்டோன்
எங்க செல்கிந்தராயி வரிகள்
பாடல் எங்க செல்கிந்தராயி
எஸ். வி. வெங்கட்ராமன் எங்க செல்கிந்தராயி