சமாதானமே தெய்வம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: மருத நாட்டு வீரன்

இந்த பாடலை பற்றி :
மருத நாட்டு வீரன் படத்திலிருந்து சமாதானமே தெய்வம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.சமாதானமே தெய்வம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மருத நாட்டு வீரன் படத்தின் சமாதானமே தெய்வம் பாடலின் வரிகள்

ஆண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா…..ஆ…
பெண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா…..ஆ…
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : குழி விழும் கன்னங்கள் மலர் போலே…
ஆ….ஆ…..ஆ…..ஆ…
குழி விழும் கன்னங்கள் மலர் போலே
பெண் : அதில் குவிந்திடும் இதழ்கள்
காலைப் பனி போலே…
ஆ….ஆ…..ஆஆஅ…..ஆ…
குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே…
ஆ….ஆ…..ஆஆஆ…..ஆ…
ஆண் : இளமையின் துணையாலே… ஏ…
பெண் : இனிமையின் உறவாலே… ஏ…
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா… ஆ…
விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
பெண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
ஆண் : அஹ்ஹஹ்ஹா… ஆ… ஆ… ஆ…
பெண் : அஹ்ஹஹ்ஹா… ஆ… ஆ… ஆ…
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா… ஆ…
விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : உன் புருவம் போல வளைந்த
மலையில் அருவி பொங்கி வழியுது
பெண் : உங்கள் இதயக் கடலை நாடி
அலைகள் இங்கும் அங்கும் தவழுது
ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
ஆண் : பெற்றவர் யாரோ… ஓ… ஓ…
பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
ஆண் : பெற்றவர் யாரோ… ஓ… ஓ…
பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
இருவர் : ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ…. (4)
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா… ஆ…
விழியலை மேலே செம்மீன் போலே…

மருத நாட்டு வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

சமாதானமே தெய்வம் தேடல் சொற்கள்:
சமாதானமே தெய்வம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சமாதானமே தெய்வம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சமாதானமே தெய்வம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சமாதானமே தெய்வம் பாட்டு
சமாதானமே தெய்வம் ஐடியூன்ஸ், சமாதானமே தெய்வம் tamil2lyrics
மருத நாட்டு வீரன் சமாதானமே தெய்வம்
சமாதானமே தெய்வம் பாட்டு வரிகள்
சமாதானமே தெய்வம் படத்தின் பேர்
சமாதானமே தெய்வம் ரிங்டோன்
சமாதானமே தெய்வம் வரிகள்
பாடல் சமாதானமே தெய்வம்
எஸ். வி. வெங்கட்ராமன் சமாதானமே தெய்வம்