பொன்னுமணி பொன்னுமணி

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: பூந்தோட்டம்

இந்த பாடலை பற்றி :
பூந்தோட்டம் படத்திலிருந்து பொன்னுமணி பொன்னுமணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.பொன்னுமணி பொன்னுமணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூந்தோட்டம் படத்தின் பொன்னுமணி பொன்னுமணி பாடலின் வரிகள்

ஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
ஆண் : அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…ஏ….
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….
ஆண் : பூப் போல மனசு…..ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு
பட்டாசு பார்வை பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு
சிங்கிள்ன்னு நியூஸு
இதுதான்மா சான்ஸு
ஆண் : {அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா} (2)
ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….
ஆண் : லவ்வு தானா தோனாதா
ஆண் : அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…ஏ…..
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….
ஆண் : நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சி போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா
ஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….
ஆண் : லவ்வு தானா தோணாத

பூந்தோட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

பொன்னுமணி பொன்னுமணி தேடல் சொற்கள்:
பொன்னுமணி பொன்னுமணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்னுமணி பொன்னுமணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்னுமணி பொன்னுமணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்னுமணி பொன்னுமணி பாட்டு
பொன்னுமணி பொன்னுமணி ஐடியூன்ஸ், பொன்னுமணி பொன்னுமணி tamil2lyrics
பூந்தோட்டம் பொன்னுமணி பொன்னுமணி
பொன்னுமணி பொன்னுமணி பாட்டு வரிகள்
பொன்னுமணி பொன்னுமணி படத்தின் பேர்
பொன்னுமணி பொன்னுமணி ரிங்டோன்
பொன்னுமணி பொன்னுமணி வரிகள்
பாடல் பொன்னுமணி பொன்னுமணி
அனிருத் ரவிசந்தர் பொன்னுமணி பொன்னுமணி