போனா போகட்டும்

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: மாஸ்ட்டர்

இந்த பாடலை பற்றி :
மாஸ்ட்டர் படத்திலிருந்து போனா போகட்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.போனா போகட்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாஸ்ட்டர் படத்தின் போனா போகட்டும் பாடலின் வரிகள்

ஆண் : உங்களுக்கு ரெண்டு நிமிஷம்
டைம் தரேன்
முடிஞ்சா என்ன கொன்னுட்டு
உங்கள காப்பாத்திகோங்க
ஆண் : ஹஹஹஹஹா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை
ஆண் : தப்பாது தப்பாது
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடிச்சா….அட்றா…..
ஆண் : விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டாத கொறை கொற
ஆண் : எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா ஆட
தம்பி சூடம் ஏத்து சாமி
வந்துருச்சா
ஆண் : ஊரு முழுக்க சந்து பொந்து
தேடி பாத்துக்க நீ
இவனை எதுக்க சத்தம் கொடுக்க
கொம்பன் இல்லை இனி…..மவனே
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஹாஹாஹா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : அடிக்கிற அடியில் அட
தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்
ஆண் : மவனே…..
அடிக்கிற அடியில் அட
தவுலு கிழிஞ்சு தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்
ஆண் : போதை தெளிஞ்சு பட்டை எடுக்க
கிளம்பி வரவன்டா
உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன்
சொல்லி வெச்சவன்டா….வாத்தி
ஆண் : பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை
ஆண் : தப்பாது தப்பாது
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடிச்சா….அட்றா…..
ஆண் : விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டாத கொறை கொற
ஆண் : எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா ஆட
தம்பி சூடம் ஏத்து சாமி
வந்துருச்சா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஹாஹாஹா
குழு : ஹேய் ஹேய்

மாஸ்ட்டர் படத்தின் மற்ற பாடல்கள்

போனா போகட்டும் தேடல் சொற்கள்:
போனா போகட்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போனா போகட்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போனா போகட்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போனா போகட்டும் பாட்டு
போனா போகட்டும் ஐடியூன்ஸ், போனா போகட்டும் tamil2lyrics
மாஸ்ட்டர் போனா போகட்டும்
போனா போகட்டும் பாட்டு வரிகள்
போனா போகட்டும் படத்தின் பேர்
போனா போகட்டும் ரிங்டோன்
போனா போகட்டும் வரிகள்
பாடல் போனா போகட்டும்
அனிருத் ரவிசந்தர் போனா போகட்டும்