கானா குயிலே டூயட்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர் , குழு
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: பூஞ்சோலை

இந்த பாடலை பற்றி :
பூஞ்சோலை படத்திலிருந்து கானா குயிலே டூயட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.கானா குயிலே டூயட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூஞ்சோலை படத்தின் கானா குயிலே டூயட் பாடலின் வரிகள்

ஆண் : என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்
ஆண் : {அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா
Quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா} (3)
ஆண் : ம்ம்….வழியான நேர்த்தில
பாத்துக்க யாருமில்ல
நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல
உளுந்தேன் உள்ள
கோபம் இல்ல…..உன்மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவை இல்ல
என்னத்த நானும் சொல்ல….வார்த்தை இல்ல
ஆண் : ஜுரத்தில நடுங்கின நேரத்தில
மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனகென்ன நீ…..தான்
சந்தோசமும் சோகத்துக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல…..
இப்போ விடுமா ஆள
ஆண் : {அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா
Quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா} (3)
ஆண் : {இனிமே குடிப்பியா…..
குழு : நோ
ஆண் : வாழ்க்கைய கெடுப்பியா
குழு : மாட்டேன்
ஆண் : நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
குழு : எஸ் மாஸ்டர்} (2)
ஆண் : இனிமே குடிப்பியா…..
குழு : நோ
ஆண் : வாழ்க்கைய கெடுப்பியா
குழு : மாட்டேன்
ஆண் : நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா
குழு : எஸ் மாஸ்டர்
ஆண் : இனிமே குடிப்பியா…..
குழு : நோ
ஆண் : வாழ்க்கைய கெடுப்பியா
குழு : மாட்டேன்
ஆண் : நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா
குழு : எஸ் மாஸ்டர்

பூஞ்சோலை படத்தின் மற்ற பாடல்கள்

கானா குயிலே டூயட் தேடல் சொற்கள்:
கானா குயிலே டூயட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கானா குயிலே டூயட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கானா குயிலே டூயட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கானா குயிலே டூயட் பாட்டு
கானா குயிலே டூயட் ஐடியூன்ஸ், கானா குயிலே டூயட் tamil2lyrics
பூஞ்சோலை கானா குயிலே டூயட்
கானா குயிலே டூயட் பாட்டு வரிகள்
கானா குயிலே டூயட் படத்தின் பேர்
கானா குயிலே டூயட் ரிங்டோன்
கானா குயிலே டூயட் வரிகள்
பாடல் கானா குயிலே டூயட்
அனிருத் ரவிசந்தர் கானா குயிலே டூயட்