நேரம் பௌர்ணமி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மீனவ நண்பன்

இந்த பாடலை பற்றி :
மீனவ நண்பன் படத்திலிருந்து நேரம் பௌர்ணமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நேரம் பௌர்ணமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீனவ நண்பன் படத்தின் நேரம் பௌர்ணமி பாடலின் வரிகள்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
பெண் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
பெண் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
ஆண் : கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு
பெண் : அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு
ஆண் : பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்
பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்
ஆண் : பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்
பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்
ஆண் : அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
பெண் : மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
ஆண் : தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் ஏங்கும் அங்கேதான்
பெண் : தொட்டவுடன் மேனியில்
மழைமுகில் மின்னல் வரும்
ஆண் : துள்ளி வரும் கைகளோ
தளிர் உடல் பின்னி வரும்
பெண் : தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
பெண் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்

மீனவ நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

நேரம் பௌர்ணமி தேடல் சொற்கள்:
நேரம் பௌர்ணமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேரம் பௌர்ணமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேரம் பௌர்ணமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேரம் பௌர்ணமி பாட்டு
நேரம் பௌர்ணமி ஐடியூன்ஸ், நேரம் பௌர்ணமி tamil2lyrics
மீனவ நண்பன் நேரம் பௌர்ணமி
நேரம் பௌர்ணமி பாட்டு வரிகள்
நேரம் பௌர்ணமி படத்தின் பேர்
நேரம் பௌர்ணமி ரிங்டோன்
நேரம் பௌர்ணமி வரிகள்
பாடல் நேரம் பௌர்ணமி
எம். எஸ். விஸ்வநாதன் நேரம் பௌர்ணமி