பொங்கும் கடலோசை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மீனவ நண்பன்

இந்த பாடலை பற்றி :
மீனவ நண்பன் படத்திலிருந்து பொங்கும் கடலோசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பொங்கும் கடலோசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீனவ நண்பன் படத்தின் பொங்கும் கடலோசை பாடலின் வரிகள்

ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்
ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் திரு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் திரு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
பெண் : இளம் தென்றல் காற்று
குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க
ஆண் : ஆஹா இணையும் வரையில் துடிக்க
பெண் : ஓஹோ இளமை கவிதை படிக்க
பெண் : நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் திரு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
ஆண் : வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில்
மிதப்பது என்ன ஜாலம்
பெண் : தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம்
என்னவென்று காட்டும்
ஆண் : இன்றும் இன்னும்
இன்பரசம் காண வேண்டும்
பெண் : பெண் மனது
கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்
ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்
பெண் : உறவு என்னும்
ஆண் : திரு நடனம்
இருவர் : மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
ஆண் : தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாறும்
தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாறும்
உன்னிடத்தில் ஊறும் என்னிடத்தில் சேரும்
பெண் : பூவிதழ்கள் நான்கும்
பார்த்து பார்த்து ஏங்கும்
பூவிதழ்கள் நான்கும்
பார்த்து பார்த்து ஏங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
ஆண் : மிச்சம் என்ன உள்ளதென்று
பார்க்க வேண்டும்
பெண் : அச்சம் வெட்கம் விட்ட
பின்பு கேட்க வேண்டும்
ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்
பெண் : உறவு என்னும்
ஆண் : திரு நடனம்
இருவர் : மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

மீனவ நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

பொங்கும் கடலோசை தேடல் சொற்கள்:
பொங்கும் கடலோசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொங்கும் கடலோசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொங்கும் கடலோசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொங்கும் கடலோசை பாட்டு
பொங்கும் கடலோசை ஐடியூன்ஸ், பொங்கும் கடலோசை tamil2lyrics
மீனவ நண்பன் பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை பாட்டு வரிகள்
பொங்கும் கடலோசை படத்தின் பேர்
பொங்கும் கடலோசை ரிங்டோன்
பொங்கும் கடலோசை வரிகள்
பாடல் பொங்கும் கடலோசை
எம். எஸ். விஸ்வநாதன் பொங்கும் கடலோசை