வாழ்வில் சௌபாக்கியம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இசையமைப்பாளா்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தூண்டில் மீன்

இந்த பாடலை பற்றி :
தூண்டில் மீன் படத்திலிருந்து வாழ்வில் சௌபாக்கியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: எம். எஸ். விஸ்வநாதன்.வாழ்வில் சௌபாக்கியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தூண்டில் மீன் படத்தின் வாழ்வில் சௌபாக்கியம் பாடலின் வரிகள்

ஆண் : நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
ஆண் : நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
ஆண் : உழைப்போர் யாவரும் ஒன்று
என்னும் உணர்வினில் வளர்வது இன்று
உழைப்போர் யாவரும் ஒன்று
என்னும் உணர்வினில் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
இனி ஒரு நாளும் நடக்காது
ஆண் : நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்
ஆண் : பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
ஆண் : பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம் மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
மாறினால் மாற்றட்டும்
இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும்
கூண்டிலே ஏற்றுவோம்
ஆண் : நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்
ஆண் : நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
ஆண் : நீதியின் தீபத்தை ஏந்திய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் காக்கலாம்
ஆண் : நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்
ஆண் : தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்று தமிழ் கவி பாரதி
பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்
ஆண் : தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்
என்று தமிழ் கவி பாரதி
பாடியா பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்
அன்னையின் பூமியே தெய்மாய் எண்ணுவோம்

தூண்டில் மீன் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்வில் சௌபாக்கியம் தேடல் சொற்கள்:
வாழ்வில் சௌபாக்கியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்வில் சௌபாக்கியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்வில் சௌபாக்கியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்வில் சௌபாக்கியம் பாட்டு
வாழ்வில் சௌபாக்கியம் ஐடியூன்ஸ், வாழ்வில் சௌபாக்கியம் tamil2lyrics
தூண்டில் மீன் வாழ்வில் சௌபாக்கியம்
வாழ்வில் சௌபாக்கியம் பாட்டு வரிகள்
வாழ்வில் சௌபாக்கியம் படத்தின் பேர்
வாழ்வில் சௌபாக்கியம் ரிங்டோன்
வாழ்வில் சௌபாக்கியம் வரிகள்
பாடல் வாழ்வில் சௌபாக்கியம்
இசையமைப்பாளா்: எம். எஸ். விஸ்வநாதன் வாழ்வில் சௌபாக்கியம்