நேருக்கு நேராய்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மீனவ நண்பன்

இந்த பாடலை பற்றி :
மீனவ நண்பன் படத்திலிருந்து நேருக்கு நேராய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நேருக்கு நேராய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீனவ நண்பன் படத்தின் நேருக்கு நேராய் பாடலின் வரிகள்

ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
ஆண் : ஏழை என்ற இல்லாத ஜாதி
யாராலே உண்டானது
சில கோழை கும்பல்தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
ஆண் : ஏழை என்ற இல்லாத ஜாதி
யாராலே உண்டானது
சில கோழை கும்பல்தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
கோமகன் பொன் மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
பூமியில் யாவரும் ஓரினம்தான் எனும்
நீதியை ஆதரித்தாள்
நீதியை ஆதரித்தாள்
ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
ஆண் : மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில்தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது
ஆண் : மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில்தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது
நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாக்கிலும் நெஞ்சிலும்
நிறைவாய் இருக்குதையா
நிறைவாய் இருக்குதையா
ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது
ஆண் : கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஆண் : கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
அதுதான் பாடமையா
நான் என்ன சொல்வது நாட்டினில் நடப்பதை
கண் கொண்டு பாருமையா
கண் கொண்டு பாருமையா
ஆண் : பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலம் இது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது

மீனவ நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

நேருக்கு நேராய் தேடல் சொற்கள்:
நேருக்கு நேராய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேருக்கு நேராய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேருக்கு நேராய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேருக்கு நேராய் பாட்டு
நேருக்கு நேராய் ஐடியூன்ஸ், நேருக்கு நேராய் tamil2lyrics
மீனவ நண்பன் நேருக்கு நேராய்
நேருக்கு நேராய் பாட்டு வரிகள்
நேருக்கு நேராய் படத்தின் பேர்
நேருக்கு நேராய் ரிங்டோன்
நேருக்கு நேராய் வரிகள்
பாடல் நேருக்கு நேராய்
எம். எஸ். விஸ்வநாதன் நேருக்கு நேராய்