தங்கத்தில் முகமது

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மீனவ நண்பன்

இந்த பாடலை பற்றி :
மீனவ நண்பன் படத்திலிருந்து தங்கத்தில் முகமது என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தங்கத்தில் முகமது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீனவ நண்பன் படத்தின் தங்கத்தில் முகமது பாடலின் வரிகள்

பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பெண் : பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை
தோன்றினால் மயங்குவதேனோ
பெண் : பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பெண் : வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மழைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ
பெண் : பொங்கும் கடலோசை
பெண் : சொல்லிதர ஒரு வாத்தியார்
என்னை விட இங்கு வேறு யார்
சொல்லிதர ஒரு வாத்தியார்
என்னை விட இங்கு வேறு யார்
பட்டது போதும் என்று
நீ பாதி ஓரம் தேடி வா
சோர்ந்தது போதும் வா
சேர்ந்து நாம் போகலாம் ஊர்வலமாக
பெண் : பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
கொஞ்சும் தமிழோசை கொஞ்சும் தமிழோசை

மீனவ நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

தங்கத்தில் முகமது தேடல் சொற்கள்:
தங்கத்தில் முகமது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்கத்தில் முகமது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்கத்தில் முகமது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்கத்தில் முகமது பாட்டு
தங்கத்தில் முகமது ஐடியூன்ஸ், தங்கத்தில் முகமது tamil2lyrics
மீனவ நண்பன் தங்கத்தில் முகமது
தங்கத்தில் முகமது பாட்டு வரிகள்
தங்கத்தில் முகமது படத்தின் பேர்
தங்கத்தில் முகமது ரிங்டோன்
தங்கத்தில் முகமது வரிகள்
பாடல் தங்கத்தில் முகமது
எம். எஸ். விஸ்வநாதன் தங்கத்தில் முகமது