பட்டத்து ராஜாவும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மீனவ நண்பன்

இந்த பாடலை பற்றி :
மீனவ நண்பன் படத்திலிருந்து பட்டத்து ராஜாவும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பட்டத்து ராஜாவும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீனவ நண்பன் படத்தின் பட்டத்து ராஜாவும் பாடலின் வரிகள்

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
பெண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
பெண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
பெண் : வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா
ஆண் : வண்ண ரதமாகினால்
அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
ஆண் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
அமுதாகவே ஓ…..ஓஹ்ஹோ…..ஓ…..
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
பெண் : தா…..நீ தாக தா….
தசாரிசா…..நிநீதா தக பா
ஆண் : ஓஹோஹோ…..ஓஹ்ஹோ…..ஓ ஹோ ஹோ…..
ஆண் : முல்லை மலர் செண்டுகள்
கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா
பெண் : இந்த இடை தாங்கவே
கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்
அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்
கனியாகவோ
பெண் : எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே
வரும் வரம் கேட்கின்றேன்
ஆண் : இந்த மனராஜியம்
என்றும் உனக்காகவே
சொந்த மகராணி நீ என்று
நான் சொல்லுவேன்
நினைக்க இனிக்க கொடுத்து
மயங்கு முத்தாரமே
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…..
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

மீனவ நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

பட்டத்து ராஜாவும் தேடல் சொற்கள்:
பட்டத்து ராஜாவும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டத்து ராஜாவும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டத்து ராஜாவும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டத்து ராஜாவும் பாட்டு
பட்டத்து ராஜாவும் ஐடியூன்ஸ், பட்டத்து ராஜாவும் tamil2lyrics
மீனவ நண்பன் பட்டத்து ராஜாவும்
பட்டத்து ராஜாவும் பாட்டு வரிகள்
பட்டத்து ராஜாவும் படத்தின் பேர்
பட்டத்து ராஜாவும் ரிங்டோன்
பட்டத்து ராஜாவும் வரிகள்
பாடல் பட்டத்து ராஜாவும்
எம். எஸ். விஸ்வநாதன் பட்டத்து ராஜாவும்