adplus-dvertising

கடவுளுக்கு மனிதனிடம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: டி. ஆர். பாப்பா
படம்: யான்

இந்த பாடலை பற்றி :
யான் படத்திலிருந்து கடவுளுக்கு மனிதனிடம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா.கடவுளுக்கு மனிதனிடம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யான் படத்தின் கடவுளுக்கு மனிதனிடம் பாடலின் வரிகள்

ஆண் : மெல்ல பேசு மெல்ல பேசு
மெல்ல பேசு மெல்ல பேசு
கண்ணாடி பாத்திரத்தை கல் மீது
வைப்பதுபோல்
மெல்ல பேசு மெல்ல பேசு
பெண் : அக்கம் பக்கம் பார்த்து
ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஆசை பின்னல் போட்டு
ஆண் : ஒஹ்
பெண் : அக்கம் பக்கம் பார்த்து
ஆசை பின்னல் போட்டு
ஆண் : கன்னங்களை சேர்த்து
காதுக்குள்ளே பேசு
பெண் : ஸ்ஸ்ஸ்ஹ்
மெல்ல பேசு மெல்ல பேசு…….
ஆண் : கைவளைத்தால் உன் கைவளைகள்
என் காவலில் ஆடட்டுமே
பெண் : காற்சலங்கை உன் கால்களுடன்
என் காதலை பேசட்டுமே
ஆண் : இன்பம் உண்டு
பெண் : ஹ்ம்ம்
ஆண் : அள்ளி வீச
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : இன்பம் உண்டு அள்ளி வீச
பெண் : இதழ்களினால் என்ன பேச….
ஆண் : இச் ச் ச்
மெல்ல பேசு
பெண் : ஸ்ஸ் மெல்ல பேசு
ஆண் : இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால்
பின்பு என்னதான் பேசுவது
பெண் : இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு
அந்த இன்பந்தான் வாழுவது
ஆண் : சொல்லி தரும் கலை இல்லையே…..
சொல்லி தரும் கலை இல்லையே…..
பெண் : சொர்க்கத்துக்கு விலை இல்லையே…
ஆண் : ஹோ…..இச் ச் ச் மெல்ல பேசு
பெண் : மெல்ல பேசு
ஆண் : கண்ணாடி பாத்திரத்தை
பெண் : கல் மீது வைப்பதுபோல்
மெல்ல பேசு
ஆண் : ஸ் மெல்ல பேசு
பெண் : ஸ் மெல்ல பேசு
ஆண் : ஸ்ஸ்ஹ்……

யான் படத்தின் மற்ற பாடல்கள்

கடவுளுக்கு மனிதனிடம் தேடல் சொற்கள்:
கடவுளுக்கு மனிதனிடம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடவுளுக்கு மனிதனிடம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடவுளுக்கு மனிதனிடம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடவுளுக்கு மனிதனிடம் பாட்டு
கடவுளுக்கு மனிதனிடம் ஐடியூன்ஸ், கடவுளுக்கு மனிதனிடம் tamil2lyrics
யான் கடவுளுக்கு மனிதனிடம்
கடவுளுக்கு மனிதனிடம் பாட்டு வரிகள்
கடவுளுக்கு மனிதனிடம் படத்தின் பேர்
கடவுளுக்கு மனிதனிடம் ரிங்டோன்
கடவுளுக்கு மனிதனிடம் வரிகள்
பாடல் கடவுளுக்கு மனிதனிடம்
டி. ஆர். பாப்பா கடவுளுக்கு மனிதனிடம்