ஒரு மர நிழலில்

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: பாதரசம்

இந்த பாடலை பற்றி :
பாதரசம் படத்திலிருந்து ஒரு மர நிழலில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.ஒரு மர நிழலில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாதரசம் படத்தின் ஒரு மர நிழலில் பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சி
திரும்ப காதல் கண்ணு
கலந்தோம்

ஆண் : உன் மூச்சி கூட
பேச்சி தான்னு குறிப்பெடுத்து
கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச
பாதை ஏறி இருட்டு குள்ள
தொலைஞ்சேன்

ஆண் : ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்

ஆண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : நம்ம தனிமை
கலைக்க மனசு இல்லாம
காத்து ஒதுங்கி போச்சி
அந்த நெலவு இழுக்க
பறந்த பறவை கூடு
திரும்பியாச்சு

ஆண் : நம்ம கொஞ்சி
குலவும் சத்தத்த ஒட்டு
கேக்க இலைய ஒதுக்கும்
கீழ நம்ம காதல் அள்ளி
தின்னுட்டு மிச்சம் கூட்டி
பூவ காக்கும் செடியே

ஆண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ

பாதரசம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு மர நிழலில் தேடல் சொற்கள்:
ஒரு மர நிழலில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு மர நிழலில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு மர நிழலில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு மர நிழலில் பாட்டு
ஒரு மர நிழலில் ஐடியூன்ஸ், ஒரு மர நிழலில் tamil2lyrics
பாதரசம் ஒரு மர நிழலில்
ஒரு மர நிழலில் பாட்டு வரிகள்
ஒரு மர நிழலில் படத்தின் பேர்
ஒரு மர நிழலில் ரிங்டோன்
ஒரு மர நிழலில் வரிகள்
பாடல் ஒரு மர நிழலில்
சந்தோஷ் நாராயணன் ஒரு மர நிழலில்