ஆளப்போறான் தமிழன்

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா எவி,கைலாஷ் கோ்,சத்ய பிரகாஷ்,தீபக்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: மெர்சல்

இந்த பாடலை பற்றி :
மெர்சல் படத்திலிருந்து ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா எவி,கைலாஷ் கோ்,சத்ய பிரகாஷ்,தீபக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலின் வரிகள்

பாடகி : பூஜா எவி

பாடகா்கள் : கைலாஷ் கோ், சத்ய பிரகாஷ், தீபக்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ஊருக்கண்ணு
உறவுக்கண்ணு உன்ன
மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
மீச முறுக்கு ஹோய் எங்க
மண்ணு தங்க மண்ணு உன்ன
வைக்கும் சிங்கமுன்னு

குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

குழு : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே

குழு : ஓ ஓ ……..

குழு : சொல்லிச் சொல்லி
ஆண் : சாித்திரத்தில் போ்
பொறிப்பான்
குழு : நெஞ்சில் அள்ளி
ஆண் : காதில் நம்ம
தேன் தமிழ்தெளிப்பான்

குழு : இன்னும் ஆண் : உலகம் எழ
குழு : தங்க ஆண் : தமிழப்பாட
குழு : பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்

ஆண் : வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்

ஆண் : தமிழன்டா
எந்நாளும் சொன்னாலே
திமிரேறும் ( சொன்னாலே திமிரேறும் )
காத்தோட கலந்தாலும் அதுதான்
உன் அடையாளம்
( அதுதான் உன் அடையாளம் )

குழு : ஓ ஓ………

ஆண் : ஹே அன்பைக்
கொட்டி எங்கமொழி
அடித்தளம் போட்டோம்
லகுனத்த தாிக்கிற ழகரத்தை
சோ்த்தோம்

ஆண் : தலைமுறை
கடந்துமே விாிவதைப்
பாத்தோம் உலகத்தின்
முதல்மொழி உசுரெனக் காத்தோம்

ஆண் : நாள்நகர மாற்றங்கள்
ஏதும் உன் மொழி சாயும்
என்பானே பாாிழைய தமிழனு
வருவான் தாய்த்தமிழ் தூக்கி
விம்பானே

குழு : கடைசித் தமிழனின்
ரத்தம் எழும் வீழாதே வீழாதே
வீழாதே வீழாதே

குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

பெண் : நெடுந்தூரம் ஓ
இசை கேட்கும் பிறை
நீட்டி பௌா்ணமியாக்கும்
வேதக்காட்டில் விண்மீன்
பூக்கும் விழிச்சாலும்
நெசந்தான் உயிா் அழியும்
நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்
ஆஆஆ…………………………….

குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

குழு : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே

ஆண் : வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்

குழு : தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும் தமிழாலே
ஒண்ணானோம் ஆறாது எந்நாளும்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

மெர்சல் படத்தின் மற்ற பாடல்கள்

ஆளப்போறான் தமிழன் தேடல் சொற்கள்:
ஆளப்போறான் தமிழன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆளப்போறான் தமிழன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆளப்போறான் தமிழன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆளப்போறான் தமிழன் பாட்டு
ஆளப்போறான் தமிழன் ஐடியூன்ஸ், ஆளப்போறான் தமிழன் tamil2lyrics
மெர்சல் ஆளப்போறான் தமிழன்
ஆளப்போறான் தமிழன் பாட்டு வரிகள்
ஆளப்போறான் தமிழன் படத்தின் பேர்
ஆளப்போறான் தமிழன் ரிங்டோன்
ஆளப்போறான் தமிழன் வரிகள்
பாடல் ஆளப்போறான் தமிழன்
எ.ஆர். ரஹ்மான் ஆளப்போறான் தமிழன்