மச்சோ

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: மெர்சல்

இந்த பாடலை பற்றி :
மெர்சல் படத்திலிருந்து மச்சோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,எ.ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மச்சோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மெர்சல் படத்தின் மச்சோ பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : …………………..

ஆண் : மாச்சோ
என்னாச்சோ அவ
டச்சிட்டா உயிர்
இன்டு டு ஆச்சோ

ஆண் : மாச்சோ
மேச்சாச்சோ அவ
ஸ்பீக் இட்டால்
குயில் கீச்சோ

ஆண் : ட்ரீமில்
ஹக் இட்டேன்
லவ் ஷவர் ஆச்சோ
பிபி போனேன்
சோகம் ஸ்கூல்
ஆச்சோ

ஆண் : கலா கலா
கலா நீ கிளாஸி ஓ
கலா கலா கலா
நா மாசி ஓ

ஆண் : லுக்கா ஜூஸி
கிளிக்கா கிளாஸி
திங்கி பாத்தேன்
யூ ஆர் மை டெய்சி

குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஐசி டால்
அசைஞ்சா கண்ணு
விசிலுதடி
பெண் : என் மார்னிங்
ஃபிளாஷ் ஆஆ
சைனி போல் நீ

ஆண் : கேராமெல்
அழகா டேஸ்ட்டி
பாக்குறேன்டி
பெண் : நீ ஸ்மைலி
பண்ணா கேர்ளி
காலி

ஆண் : த்ரீ மச்சா
மிஸ்ஸிட்டேன்
என்ன விட உன்ன
லவ் இட்டேன்
பெண் : உன்
ஹார்ட்டுக்குள்ள
நான் லவ் ரபிட்
ஆயிட்டேன் வெளி
வராமல் ஹாப்பி
போவேன்

ஆண் : மாச்சோ
என்னாச்சோ அவ
டச்சிட்டா உயிர்
இன்டு டு ஆச்சோ

ஆண் : மாச்சோ
மேச்சாச்சோ அவ
ஸ்பீக் இட்டால்
குயில் கீச்சோ

குழு : ……………….

பெண் : என்ன கிஸ்
ஓ வெண்ணிலா பாயும்
மலர் மலர் உரசியே
ஒளி சேர்க்கும்

பெண் : என்ன
ஸ்மெல்லும் கூந்தலின்
பூவூம் நறுமணம்
இழுத்ததும் தரை
சாயும்

ஆண் : நீ டேக்கிட்டா
ஸ்வீட்டா போனேன்
பால் வீதியில் ப்ளோட்
ஆனேன்

ஆண் : மெலடியா
ட்வீட்டுறேன்
பியூட்டிபுல்
மெமரியா
ட்ரீட்டுறேன்

பெண் : மாச்சோ
என்னாச்சோ அவ
டச்சிட்டா உயிர்
இன்டு டு ஆச்சோ

பெண் : மாச்சோ
மேச்சாச்சோ அவ
ஸ்பீக் இட்டால்
குயில் கீச்சோ

ஆண் : ட்ரீமில்
ஹக் இட்டேன்
பிளவர் ஷவர்
ஆச்சோ ஸ்லீப்பி
போனேன் சோகம்
ஸ்னூஸ் ஆச்சோ

பெண் : கலா கலா
கலா நீ மாசி ஓ
கலா கலா கலா
நா கிளாஸி ஓ

பெண் : லுக்கா ஜூஸி
கிளிக்கா கிளாஸி
திங்கி பாத்தேன்
யூ ஆர் மை டூசி

மெர்சல் படத்தின் மற்ற பாடல்கள்

மச்சோ தேடல் சொற்கள்:
மச்சோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மச்சோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மச்சோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மச்சோ பாட்டு
மச்சோ ஐடியூன்ஸ், மச்சோ tamil2lyrics
மெர்சல் மச்சோ
மச்சோ பாட்டு வரிகள்
மச்சோ படத்தின் பேர்
மச்சோ ரிங்டோன்
மச்சோ வரிகள்
பாடல் மச்சோ
எ.ஆர். ரஹ்மான் மச்சோ