மெர்சல் அரசன்

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா ஸ்ரீனிவாஸ், எ. ஆர். ரஹ்மான்,ஜி.வி. பிரகாஷ் குமார்,நரேஷ் ஐயர்,விஸ்வப்பிரசாத்
இசையமைப்பாளர்: எ. ஆர். ரஹ்மான்
படம்: மெர்சல்

இந்த பாடலை பற்றி :
மெர்சல் படத்திலிருந்து மெர்சல் அரசன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா ஸ்ரீனிவாஸ், எ. ஆர். ரஹ்மான்,ஜி.வி. பிரகாஷ் குமார்,நரேஷ் ஐயர்,விஸ்வப்பிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ. ஆர். ரஹ்மான்.மெர்சல் அரசன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மெர்சல் படத்தின் மெர்சல் அரசன் பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ்

பாடகா்கள் : எ. ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், விஸ்வப்பிரசாத்

இசையமைப்பாளா் : எ. ஆர். ரஹ்மான்

குழு : டும் டும்
டும் டுடுடும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டுடுடும்
டும் டும் டும் டும் டும்

குழந்தை : அடிச்சு காலி
பண்ணும் தில்லு தில்லு
ஹோய் புடிச்சு கூட நிப்போம்
சொல்லு சொல்லு

ஆண் : ஹேய்
குழந்தை : இஸ்து கீழ
உடும் அல்லு சில்லு
ஹே அல்லு சில்லு
சிதறு சிதறு

ஆண் : அட வாரான்
வாரான் மா அல்லு
சொல்லி வெச்சுக்கோ
சில்லு தளபதி என்ட்ரி
இது சிதறு சிதறு

ஆண் : ஹேய் சீனா அவன்
வந்தானா பொடி
ஐ ஸ்கூலு புள்ளைங்க
எல்லாம் செதறு
தியேட்டரு தெறிக்க
யார் இங்கு களிக்க
சொழட்டி பிகிலடி
மெர்சல் அரசன் வாரான்
வாரான் வாரான்
இந்தா வாரான்

ஆண் : சீனு சுகுரா
பொளப்பான் பெரிய
கைநாளும் தட்டி
எடுப்பான்

ஆண் : தொட்டு ஸ்டெப்பா
வஸ்த ஆள் சென்டரு
அதகளம் தான் எடுத்து
கீசி பாத்த கத்தி ஷார்பு தான்

பெண் : கத்தி ஆனா
கீச்சதில்ல நோய்
வெட்டும் சாமி தான்
ஏழை பாழ வாழ
வைப்பான் கீஞ்ச
வாழ்க்கை தைப்பான்
அணைச்சு நிப்பான்
தலைவன் ஆட இசை
புயல் ஒன்னு பிரிக்குது

ஆண் : { எகுறு
பெண் : அல்லு சில்லு
ஆண் : எட்டி
பெண் : சிதறனும் } (3)

ஆண் : அல்லு சில்லு
சிதறனும் டா ஹேய்
அட்றா அட்றா
அட்றா அட்றா

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் தக் தக்
தக் தக் தக் தக்

ஆண் : மனுசன் உண்டாக்கும்
எல்லா சாயும் பணம் மட்டும்
என்ன அது வெறும் மாயம்

ஆண் : எழுத்த தாண்டி
உத்துப் பாத்தா அதுவும்
பேப்பர் தான் வணங்கி
சந்தோசம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்

ஆண் : தவிச்ச மனசில்
சிரிப்ப விதைச்சா
மனுசன் நீ தாண்டா
பாசம் காட்டி பின்னால்
வந்தா கைய அன்பா
கோர்ப்பேண்டா அடுத்த
உசுர வாழ வச்சா கண்ணில்
வச்சு காப்பேண்டா

ஆண் : ஹேய் சீனா அவன்
வந்தானா பொடி
ஐ ஸ்கூலு புள்ளைங்க
எல்லாம் செதறு
தியேட்டரு தெறிக்க
யார் இங்கு களிக்க
சொழட்டி பிகிலடி
மெர்சல் அரசன் வாரான்
வாரான் வாரான்
இந்தா வாரான்

ஆண் : சீனு சுகுரா
பொளப்பான் பெரிய
கைநாளும் தட்டி
எடுப்பான்

ஆண் : தொட்டு ஸ்டெப்பா
வஸ்த ஆள் சென்டரு
அதகளம் தான் எடுத்து
கீசி பாத்த கத்தி ஷார்பு தான்

ஆண் : { எகுறு
பெண் : அல்லு சில்லு
ஆண் : எட்டி
பெண் : சிதறனும் } (3)

ஆண் : அல்லு சில்லு
சிதறனும் டா

குழு : ஹேய்
அட்றா அட்றா
அட்றா அட்றா
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

மெர்சல் படத்தின் மற்ற பாடல்கள்

மெர்சல் அரசன் தேடல் சொற்கள்:
மெர்சல் அரசன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெர்சல் அரசன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெர்சல் அரசன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெர்சல் அரசன் பாட்டு
மெர்சல் அரசன் ஐடியூன்ஸ், மெர்சல் அரசன் tamil2lyrics
மெர்சல் மெர்சல் அரசன்
மெர்சல் அரசன் பாட்டு வரிகள்
மெர்சல் அரசன் படத்தின் பேர்
மெர்சல் அரசன் ரிங்டோன்
மெர்சல் அரசன் வரிகள்
பாடல் மெர்சல் அரசன்
எ. ஆர். ரஹ்மான் மெர்சல் அரசன்