நீதானே

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரஹ்மான்,ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: மெர்சல்

இந்த பாடலை பற்றி :
மெர்சல் படத்திலிருந்து நீதானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரஹ்மான்,ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.நீதானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மெர்சல் படத்தின் நீதானே பாடலின் வரிகள்

பாடகி : எ.ஆர். ரஹ்மான்

பாடகா் : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

ஆண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

பெண் : நீதானே
நீதானே என் கண்கள்
தேடும் இன்பம் உயிரின்
திரையில் உந்தன் பிம்பம்

ஆண் : நம் காதல்
காற்றில் பற்றும்
அது வானின் காற்றில்
எட்டும் நாம் கையில்
மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்

பெண் : ஆஆ……

பெண் : ஆஹா ஆஹா
ஆண் : யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே துளி மையல்
உண்டாச்சே

ஆண் : யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே
பெண் : ஆஆ……
அவள் மையம்
கொண்டாச்சே

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய்
உடைத்தேன் நீயே

பெண் : ஆஆ……
ஆண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

பெண் : ஆஆ……
……………………………..

பெண் : யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே உன் ஆசை சொல்லலே

பெண் : யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
அழகே நீ செல்லாதே

ஆண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

பெண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

ஆண் : நீதானே நீதானே

மெர்சல் படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே தேடல் சொற்கள்:
நீதானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே பாட்டு
நீதானே ஐடியூன்ஸ், நீதானே tamil2lyrics
மெர்சல் நீதானே
நீதானே பாட்டு வரிகள்
நீதானே படத்தின் பேர்
நீதானே ரிங்டோன்
நீதானே வரிகள்
பாடல் நீதானே
எ.ஆர். ரஹ்மான் நீதானே