ஆதியே எஸ் மது

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து ஆதியே எஸ் மது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.ஆதியே எஸ் மது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் ஆதியே எஸ் மது பாடலின் வரிகள்

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : அடியே எஸ். மது
ஏன்டி எஸ். மது அடியே
எஸ். மது ஏன்டி எஸ். மது

ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது
என் லவ்க்கு சொல்லிட்டியே
நோ மது
குழு : ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது
ஆண் : என் லவ்க்கு
சொல்லிட்டியே நோ மது

ஆண் : நீ பி.எஸ்.சி
எம்.பி.எ பாரு
குழு : என்ன தான்
கழட்டி விட்டுட பாரு

ஆண் : அடியே எஸ். மது
பி.எஸ்.சி எம்.பி.எ பார்
பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி சென்னை

ஆண் : எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி சென்னை

ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது
என்ன கழட்டி விட்டுடியே நோ
மது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ்.
மது என்ன கழட்டி விட்டுடியே
நோ மது

ஆண் : யூ ஆர் எ பிரண்ட்
ஆப் பிரியங்கா இன்னில
இருந்து நா உன் பேச்சு கா
குழு : குறுக்கு தெருவில்
இருப்பியே
ஆண் : என்ன குறுக்கு
வழியில் இழுத்தியே

ஆண் : { எஸ். மது பி.எஸ்.சி
எம்.பி.எ பார் பிரண்ட் ஆப்
பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு
தெரு சாந்தி காலணி
சென்னை } (2)

ஆண் : சாந்தி காலணில
நீ பேமஸ்சு சாந்தி இல்லா
தாடி விட்டேன் நானு
யேசுதாசு

ஆண் : மச்சி அது
யேசுதாஸ் இல்ல

ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓஓஓ

ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது
குழு : என்ன கழட்டி விட்டுடியே
நோ மது
ஆண் : ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி
எஸ். மது என்ன கழட்டி
விட்டுடியே நோ மது

ஆண் : கட்டப்பா கில்ட்
பாகுபலி பார் சம் ரீசன்
செட் அப்பா யூ கில்ட்
திஸ் இதயம் முரளி
பார் நோ ரீசன்

ஆண் : ஜி அது மேட்டர்ல
இல்ல சுத்தமா சிங் ஆவல

ஆண் : { ஓஹோ ஏண்டி
குழு : எஸ்.மது } (4)

ஆண் : ஓஹோ ஏண்டி (8)
எஸ்.மது பி.எஸ்.சி எம்.பி.எ
பார் பிரண்ட் ஆப் பிரியங்கா
நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி
காலணி சென்னை (2)

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதியே எஸ் மது தேடல் சொற்கள்:
ஆதியே எஸ் மது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதியே எஸ் மது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதியே எஸ் மது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதியே எஸ் மது பாட்டு
ஆதியே எஸ் மது ஐடியூன்ஸ், ஆதியே எஸ் மது tamil2lyrics
மேயாத மான் ஆதியே எஸ் மது
ஆதியே எஸ் மது பாட்டு வரிகள்
ஆதியே எஸ் மது படத்தின் பேர்
ஆதியே எஸ் மது ரிங்டோன்
ஆதியே எஸ் மது வரிகள்
பாடல் ஆதியே எஸ் மது
சந்தோஷ் நாராயணன் ஆதியே எஸ் மது