எங்க வீட்டு குத்துவிளக்கே

This content is also available in: English

பாடகர்கள்: க.க. பாலா
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து எங்க வீட்டு குத்துவிளக்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் க.க. பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.எங்க வீட்டு குத்துவிளக்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் எங்க வீட்டு குத்துவிளக்கே பாடலின் வரிகள்

பாடகர் : க.க. பாலா

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : { எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன் } (2)

ஆண் : ஹேன்ட்பேக்கா
நா இருந்திருந்தேனா
குழு : ஆஹா
ஆண் : உன் தோள்லயே
தொங்கின்னு இருந்திருப்பேன்
குழு : ஓ ஓஹோ

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே
குழு : மாசுனேன்
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்கையே
கெத்து

ஆண் : ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
குழு : ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஆண் : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
குழு : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்

ஆண் : ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
குழு : ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஆண் : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
குழு : உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
குழு : ஹையயோ
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்தே
குழு : ஹான் ஹான்
ஹான் ஹான்

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

ஆண் : எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்
குழு : எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்

ஆண் : …………………….

ஆண் : கம்மலா
நான் இருந்திருந்தேனா
குழு : அய்யயோ
ஆண் : உன் காதோடவே
உரசின்னு இருந்திருப்பேன்
குழு : சோக்கா சொன்ன

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே
குழு : ஆ
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்து

ஆண் : ஹே கம்மலா
நா இருந்தா
குழு : ஹே கம்மலா
நா இருந்தா
ஆண் : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
குழு : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்

ஆண் : ஹே கம்மலா
நா இருந்தா
குழு : ஹே கம்மலா
நா இருந்தா
ஆண் : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
குழு : உன் காதோரம்
ஒரசி இருப்பேன்

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

ஆண் : கர்ச்சீப்பா
நா இருந்தா
குழு : கர்ச்சீப்பா
நா இருந்தா
ஆண் : உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்
குழு : உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்

ஆண் : ஹீல்ஸா
நான் இருந்தா உன்னை
ஹைட்டா தூக்கி
காட்டிருப்பேன்
குழு : அண்ணா
மாஸ்னா நீ

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே

ஆண் : டெடிபேரா
நான் இருந்திருந்தேனா
குழு : ஆஹா
ஆண் : உன்ன கட்டி
புடிச்சின்னே தூங்கினு
இருந்திருப்பேன்
குழு : ஓஹோ

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே
குழு : ……………..
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்து

ஆண் : டெடிபேரா
நான் இருந்தா
குழு : டெடிபேரா
நான் இருந்தா
ஆண் : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
குழு : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்

ஆண் : ஹே டெடிபேரா
நான் இருந்தா
குழு : ஹே டெடிபேரா
நான் இருந்தா
ஆண் : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
குழு : உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்

ஆண் : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
குழு : ஹையயோ
ஆண் : நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்தே
குழு : ஹான் ஹான்
ஹான் ஹான்

குழு : { எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே } (2)

குழு : எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
………………………….
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
………………………….

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க வீட்டு குத்துவிளக்கே தேடல் சொற்கள்:
எங்க வீட்டு குத்துவிளக்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க வீட்டு குத்துவிளக்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க வீட்டு குத்துவிளக்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க வீட்டு குத்துவிளக்கே பாட்டு
எங்க வீட்டு குத்துவிளக்கே ஐடியூன்ஸ், எங்க வீட்டு குத்துவிளக்கே tamil2lyrics
மேயாத மான் எங்க வீட்டு குத்துவிளக்கே
எங்க வீட்டு குத்துவிளக்கே பாட்டு வரிகள்
எங்க வீட்டு குத்துவிளக்கே படத்தின் பேர்
எங்க வீட்டு குத்துவிளக்கே ரிங்டோன்
எங்க வீட்டு குத்துவிளக்கே வரிகள்
பாடல் எங்க வீட்டு குத்துவிளக்கே
சந்தோஷ் நாராயணன் எங்க வீட்டு குத்துவிளக்கே