என்ன நான் செய்வன்

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர்
இசையமைப்பாளர்: பிரதீப் குமார்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து என்ன நான் செய்வன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரதீப் குமார்.என்ன நான் செய்வன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் என்ன நான் செய்வன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர்

இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்

ஆண் : ……………………………………….

ஆண் : என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

ஆண் : என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

ஆண் : என்ன நான் செய்வேன்
உன் சோகம் தீர
என்ன நான் செய்வேன்
உன் கூடா மாற
உன் கூடா மாற

ஆண் : என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர
என்ன நான் செய்வேன்
உன்னோடு சேர

ஆண் : …………………………………

பெண் : ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்..

ஆண் : பால் வெளியே கடல் ஆக்கவா
வளர் பிறையே படகு ஆக்கவா
நிலவொளியே வலை ஆக்கவா
உன் நிழலை சிறை ஆக்கவா

ஆண் : என்ன நான் செய்வேன்
வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன்
என் தாகம் தீர

ஆண் : என்ன நான் செய்வேன்
உன் கூட ஆட
என்ன நான் செய்வேன்
உன் கூட பாட
உன் கூட வாழ
உன் கூட வாழ

ஆண் : என்ன நா செய்வேன்
உன்னோட சேர
என்ன நா செய்வேன்
உன்னோட சேர

ஆண் : ………………………………….

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

என்ன நான் செய்வன் தேடல் சொற்கள்:
என்ன நான் செய்வன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன நான் செய்வன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன நான் செய்வன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன நான் செய்வன் பாட்டு
என்ன நான் செய்வன் ஐடியூன்ஸ், என்ன நான் செய்வன் tamil2lyrics
மேயாத மான் என்ன நான் செய்வன்
என்ன நான் செய்வன் பாட்டு வரிகள்
என்ன நான் செய்வன் படத்தின் பேர்
என்ன நான் செய்வன் ரிங்டோன்
என்ன நான் செய்வன் வரிகள்
பாடல் என்ன நான் செய்வன்
பிரதீப் குமார் என்ன நான் செய்வன்