மெகாமோ அவல்

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார்,அனந்து
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து மெகாமோ அவல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார்,அனந்து. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.மெகாமோ அவல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் மெகாமோ அவல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பிரதீப் குமார், அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்

ஆண் : அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ
உலரும்

ஆண் : இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாத
சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்

ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள்

ஆண் : ………………………….

ஆண் : வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என்
கண்களை இழந்தேன்

ஆண் : என் நிழலும்
என்னையே உதறும் நீ
நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா
கவிதை உடையும்

ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்

ஆண் : உன் ஞாபகம்
தீயிட விறகாயிரம்
வாங்கினேன் அறியாமலே
நான் அதில் அரியாசனம்
செய்கிறேன்

குழு : இலை உதிரும் மீண்டும்
துளிரும் வெண்ணிலாவும்
கரையும் வளரும் உன்
நினைவும் அது போல்
மனதை குடையும்

ஆண் : இலை உதிரும் மீண்டும்
துளிரும் வெண்ணிலாவும்
கரையும் வளரும் உன்
நினைவும் அது போல்
மனதை குடையும்

ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்

ஆண் : அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம்
எதையோ உலரும்

ஆண் : இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாத
சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்

ஆண் : இல்லை அவளும்
என்றே உணரும் மேகமோ
அவள் நொடியில் இதயம்
இருளும் அவள் பாத சுவடில்
மாய பூ திரள் கண்ணீர் மலர்கள்
உதிரும் தேவதை நிழல்

ஆண் : மேகமோ அவள்
மாய பூ திரள்

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

மெகாமோ அவல் தேடல் சொற்கள்:
மெகாமோ அவல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெகாமோ அவல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெகாமோ அவல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெகாமோ அவல் பாட்டு
மெகாமோ அவல் ஐடியூன்ஸ், மெகாமோ அவல் tamil2lyrics
மேயாத மான் மெகாமோ அவல்
மெகாமோ அவல் பாட்டு வரிகள்
மெகாமோ அவல் படத்தின் பேர்
மெகாமோ அவல் ரிங்டோன்
மெகாமோ அவல் வரிகள்
பாடல் மெகாமோ அவல்
சந்தோஷ் நாராயணன் மெகாமோ அவல்