நீ மட்டும் போதும்

This content is also available in: English

பாடகர்கள்: தர்ஷனா கே.டி,சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: பிரதீப் குமார்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து நீ மட்டும் போதும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தர்ஷனா கே.டி,சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரதீப் குமார்.நீ மட்டும் போதும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் நீ மட்டும் போதும் பாடலின் வரிகள்

பாடகி : தர்ஷனா கே.டி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பிரதீப் குமார்

குழு : டராரா
டராரா டராரா

ஆண் : காத்துல அசையும்
தாமரையே பாத்ததும்
பனியா உருகுறானே
குழு : டராரா டராரா

பெண் : கூண்டுல இருந்த
பூங்கிளி நான் உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

ஆண் : உன் கால
சுத்தி ஓடவா
குழு : டராரா
ஆண் : உன் கை
புடிச்சு ஆடவா

பெண் : கண்ணால
கட்டி போடவா
குழு : டராரா
பெண் : திண்டாட
விட்டு பாக்கவா

பெண் : நீ மட்டும்
போதும் போதும்
ஆண் : வேர் என்ன
வேணும் வேணும்

ஆண் & பெண் : நீ மட்டும்
போதும் போதும் வேர்
என்ன வேணும் வேணும்

ஆண் : காத்துல
அசையும் தாமரையே
பெண் : உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

குழு : டராரா டராரா
டராரா டராரா டராரா
டராரா

ஆண் : நீயும் நானும் வேற
வேற இல்ல கொஞ்ச நாளா
நானே நானா இல்ல டி காலம்
நேரம் தாண்டி போவோம் ஆடி

பெண் : வீடு வாசல் கூட
தேவ இல்ல சொந்தம் பந்தம்
ஒன்னும் தேவ இல்ல டா
காதல் செய்ய காத்திருக்கேனடா

ஆண் : நெஞ்சோரம்
என்ன செஞ்ச
பெண் : கெஞ்சாத
என்ன கொஞ்ச

பெண் : நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

ஆண் : ஓ நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

நீ மட்டும் போதும் தேடல் சொற்கள்:
நீ மட்டும் போதும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ மட்டும் போதும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ மட்டும் போதும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ மட்டும் போதும் பாட்டு
நீ மட்டும் போதும் ஐடியூன்ஸ், நீ மட்டும் போதும் tamil2lyrics
மேயாத மான் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் பாட்டு வரிகள்
நீ மட்டும் போதும் படத்தின் பேர்
நீ மட்டும் போதும் ரிங்டோன்
நீ மட்டும் போதும் வரிகள்
பாடல் நீ மட்டும் போதும்
பிரதீப் குமார் நீ மட்டும் போதும்