ரத்தின கட்டி

This content is also available in: English

பாடகர்கள்: தீ
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து ரத்தின கட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.ரத்தின கட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் ரத்தின கட்டி பாடலின் வரிகள்

பாடகி : தீ

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பெண் : தது ததுதா
ததா தா தாது தா

பெண் : ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

பெண் : நீ ருசிச்ச கோப்பைய
தேச்சு நானும் பாக்குறேன்
காதல் பூதம் எட்டி பாக்குது

பெண் : பதுசா கூட்டி போயி
ஓரமா பூட்டி போட பாக்குறான்
போற போக்கில் என்ன கேக்குது

பெண் : ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

பெண் : தது ததுதா ததா தா
தாது தா தாதத்த ததத தா
தது து தா தாதா தா ஆ

பெண் : ஆச கொஞ்சம் உண்டாகி
என்ன நினைக்குதா மீச கொஞ்சம்
குண்டாகி ரெக்க மொளைக்குதா

பெண் : நரம்பு போட்ட வரம்ப
தாண்டி ரத்தம் குதிக்குதா
உறங்கி கெடந்தா மனசு
உலுக்கும் சத்தம் அடிக்கிதா

பெண் : ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

பெண் : ஓட்டு வீட்டுக்குள்ள
காதல் கோட்ட கட்டி முடிக்குதா
ஓட்டு வீட்டுக்குள்ள காதல்
கோட்ட கட்டி முடிக்குதா

பெண் : தது ததுதா ததா தா
தாது தா தாதத்த ததத தா
தது து தா தாதா தா ஆ

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

ரத்தின கட்டி தேடல் சொற்கள்:
ரத்தின கட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரத்தின கட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரத்தின கட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரத்தின கட்டி பாட்டு
ரத்தின கட்டி ஐடியூன்ஸ், ரத்தின கட்டி tamil2lyrics
மேயாத மான் ரத்தின கட்டி
ரத்தின கட்டி பாட்டு வரிகள்
ரத்தின கட்டி படத்தின் பேர்
ரத்தின கட்டி ரிங்டோன்
ரத்தின கட்டி வரிகள்
பாடல் ரத்தின கட்டி
சந்தோஷ் நாராயணன் ரத்தின கட்டி