தங்கச்சி

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார்
படம்: மேயாத மான்

இந்த பாடலை பற்றி :
மேயாத மான் படத்திலிருந்து தங்கச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார்.தங்கச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேயாத மான் படத்தின் தங்கச்சி பாடலின் வரிகள்

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார்

ஆண் : …………………………………….

ஆண் : {அனபெல் பேயா வாரா
அன்பில் குட்டி தாயா வாரா} (2)
அண்ணண் காச ஆட்டைய போட்டு
பியூட்டி பார்லர் போயி வாரா

ஆண் : மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு

ஆண் : {அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா} (2)
சேனல நீ மாத்தி பாரு
கழுத்து மேல கத்தி வைப்பா

ஆண் : ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு
ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு

ஆண் : {வேல சொன்னா கேட்க மாட்டா
மனுஷனாவே மதிக்க மாட்டா} (2)
செய்யலைன்னா செத்தடினா
போடா கூந்தலுனு போயிடுவா

ஆண் : கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ஆண் : ரகசியம் சொல்லி வெச்சா
பக்குவமா மூடிடுவா
எப் எம்-ல ஏத்தி விட்டு
எஸ்கேப் ஆயி ஓடிடுவா
கோல பொடி மூஞ்சில கொட்டி
சுத்தி சுத்தி ஆடிடுவா

ஆண் : ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்

ஆண் : {குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா} (2)
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ
அரைமணி நேரம் சிரிச்சிருப்பா

ஆண் : ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு

ஆண் : {காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா} (2)
என்னை என்னி கண்ணீர் விட்டு
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா

ஆண் : வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்
வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்

குழு : …………………………………

ஆண் : {வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல} (2)
கணவனே வந்தாலும் அவ
என்ன விட்டு கொடுத்ததில்ல

ஆண் : நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி
நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி

ஆண் : அவ இல்லாம ….
{அவ இல்லாம நான் இல்ல
நா இல்லாம அவளும் இல்ல} (2)
ஆனா இத என்னைக்குமே
நாங்க வெளிய சொன்னதில்ல

ஆண் : தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு

குழு : …………………………………………

ஆண் : தங்கச்சி ….தங்கச்சி …
தங்கச்சி ……….

மேயாத மான் படத்தின் மற்ற பாடல்கள்

தங்கச்சி தேடல் சொற்கள்:
தங்கச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்கச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்கச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்கச்சி பாட்டு
தங்கச்சி ஐடியூன்ஸ், தங்கச்சி tamil2lyrics
மேயாத மான் தங்கச்சி
தங்கச்சி பாட்டு வரிகள்
தங்கச்சி படத்தின் பேர்
தங்கச்சி ரிங்டோன்
தங்கச்சி வரிகள்
பாடல் தங்கச்சி
சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் தங்கச்சி