முத்துக்கு முத்தாக

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித் , ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர்: அருள்தேவ்
படம்: அன்பு சகோதரர்கள்

இந்த பாடலை பற்றி :
அன்பு சகோதரர்கள் படத்திலிருந்து முத்துக்கு முத்தாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித் , ஸ்வேதா மோகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அருள்தேவ்.முத்துக்கு முத்தாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு சகோதரர்கள் படத்தின் முத்துக்கு முத்தாக பாடலின் வரிகள்

ஆண் : I am a bad boy
ஆண் : ஹான் ஹான்
ஆண் : I am a bad boy
ஆண் : பாவம் நான் பார்ப்பதில்லடா
பணமே என் பரம போதைடா
ஆசை பட்டா அடைய வேணுண்டா
அடைய வேணுண்டா
அச்சம் உன்னை அளிக்கும் எதிரிடா
சட்டம் அது கெட்ட வழியடா
கொலையும் இங்கு குத்தம் இல்லடா
ஆண் : ஆத்தா மங்காத்தா சூதாட்டம்தான்
ஹ…..ஹாஹஹஹா
உள்ளேயும் வெளியேயும் வேட்டைதான்
ஹா…..ஹஹா….
கண் வச்சன்னா தட்டி தூக்குவேன்
கை வச்சன்னா வசம் ஆக்குவேன்
5டில படம் ஓட்டுவேன்
இன்டெர்போலுக்கும் தண்ணி காட்டுவேன்
தண்ணி காட்டுவேன் தண்ணி காட்டுவேன்
பெண் : யார் இவன் இவன் இவன்
புகையென வந்து புகுந்துவிட்டான்
யார் இவன் இவன் இவன்
புதிரென நூறு கேள்வி தந்தான்
மலை சீண்டும் தேயிலை காற்றாய்
தொட்டு போகிறாய்
மர்மங்கள் தீர மௌனம்
விட்டு போகிறாய்
பெண் : கடிகாரத்தில் நேரம் ஆகிறான்
கலைப்பாகிறேன் தேநீர் ஆகிறான்
அருகா தலைவன் அவன்தான் யாரோ
மனசு கூகுள் ஆனதே
ஆண் : I am a bad boy
ஆண் : I am a bad boy
ஆண் : ஹா ஹான்
ஆண் : I am a bad boy
ஆண் : கடவுள் இங்கு பொழப்பு ஆச்சுடா
காதல் வெறும் பொழுது போக்குடா
உலகம் இது பொது சொத்துடா
பொரம்போக்குடா
ஆண் : எதிர்த்தா நீ குற்றவாளிடா
எடுத்தா நீ புத்திசாலிடா
எல்லாம் இங்கு ஜாலி ஜாலிடா
நான் போலிடா
ஆண் : ராஜா நான் ராஜா நான் ராஜா
ஹா……ஹாஹா
ராஜா நான் ராஜா நான் ராஜா
ஹா……ஹாஹா
கண் வச்சன்னா தட்டி தூக்குவேன்
கை வச்சன்னா வசம் ஆக்குவேன்
5டில படம் ஓட்டுவேன்
இன்டெர்போலுக்கும் தண்ணி காட்டுவேன்
ஆண் : I am a bad boy

அன்பு சகோதரர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

முத்துக்கு முத்தாக தேடல் சொற்கள்:
முத்துக்கு முத்தாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்துக்கு முத்தாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்துக்கு முத்தாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்துக்கு முத்தாக பாட்டு
முத்துக்கு முத்தாக ஐடியூன்ஸ், முத்துக்கு முத்தாக tamil2lyrics
அன்பு சகோதரர்கள் முத்துக்கு முத்தாக
முத்துக்கு முத்தாக பாட்டு வரிகள்
முத்துக்கு முத்தாக படத்தின் பேர்
முத்துக்கு முத்தாக ரிங்டோன்
முத்துக்கு முத்தாக வரிகள்
பாடல் முத்துக்கு முத்தாக
அருள்தேவ் முத்துக்கு முத்தாக