வசந்தத்தில் ஓர் நாள்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: மூன்று தெய்வங்கள்

இந்த பாடலை பற்றி :
மூன்று தெய்வங்கள் படத்திலிருந்து வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று தெய்வங்கள் படத்தின் வசந்தத்தில் ஓர் நாள் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண் : வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண் : மையிட்ட கண்ணோடு
மண் விளையாட மையிட்ட
கண்ணோடு மண் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ
தேவி தேவர்கள் யாவரும் திருமண
மேடை தேவர்கள் யாவரும் திருமண
மேடை அமைப்பதை
பார்த்திருந்தாளோ தேவி

பெண் : திருமால் பிரம்மா
சிவன் என்னும் மூவர் காவலில்
நின்றிருந்தாளோ தேவி காவலில்
நின்றிருந்தாளோ தேவி வைதேகி
காத்திருந்தாளோ

பெண் : வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம் வைதேகி
காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பெண் : பொன்வண்ண மாலை
ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண
மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ
அங்கே

பெண் : பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் மங்கையை வாழ்த்த
வந்தாரோ அங்கே சீருடன் வந்து
சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம்
தந்து சீதையை வாழ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பெண் : வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

மூன்று தெய்வங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்தத்தில் ஓர் நாள் தேடல் சொற்கள்:
வசந்தத்தில் ஓர் நாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்தத்தில் ஓர் நாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்தத்தில் ஓர் நாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்தத்தில் ஓர் நாள் பாட்டு
வசந்தத்தில் ஓர் நாள் ஐடியூன்ஸ், வசந்தத்தில் ஓர் நாள் tamil2lyrics
மூன்று தெய்வங்கள் வசந்தத்தில் ஓர் நாள்
வசந்தத்தில் ஓர் நாள் பாட்டு வரிகள்
வசந்தத்தில் ஓர் நாள் படத்தின் பேர்
வசந்தத்தில் ஓர் நாள் ரிங்டோன்
வசந்தத்தில் ஓர் நாள் வரிகள்
பாடல் வசந்தத்தில் ஓர் நாள்
எம்.எஸ். விஸ்வநாதன் வசந்தத்தில் ஓர் நாள்